1 நாளாகமம் 2:54
சல்மாவின் சந்ததிகள், பெத்லெகேமியரும், நேத்தோப்பாத்தியரும், பெத்யோவாப் என்னும் அதரோத் ஊராரும், மானாத்தியரிலும் சோரியரிலும் பாதிஜனங்களுமே.
Tamil Indian Revised Version
சல்மாவின் சந்ததிகள் பெத்லெகேமியர்களும், நேத்தோப்பாத்தியர்களும், பெத்யோவாப் என்னும் அதரோத் ஊர்க்காரர்களும், மானாத்தியர்களிலும் சோரியர்களிலும் பாதி மக்களுமே.
Tamil Easy Reading Version
இது சல்மா சந்ததியின் விபரமாகும்: பெத்லேகேம், நேத்தோபாத், அதரோத், பெத்யோவாப் ஆகிய நகர ஜனங்களும் மானாத்தியரில் பாதி ஜனங்களும் சோரியரில் பாதி ஜனங்களும்
திருவிவிலியம்
சல்மாவின் புதல்வர்: பெத்லகேமியர், நெற்றோபாயர், அற்றரோத் பெத்யோவாபு, மானகத்தியரிலும் பாதி மக்களான சோரியர்.⒫
King James Version (KJV)
The sons of Salma; Bethlehem, and the Netophathites, Ataroth, the house of Joab, and half of the Manahethites, the Zorites.
American Standard Version (ASV)
The sons of Salma: Beth-lehem, and the Netophathites, Atroth-beth-joab, and half of the Manahathites, the Zorites.
Bible in Basic English (BBE)
The sons of Salma: Beth-lehem and the Netophathites, Atroth-beth-Joab and half of the Manahathites, the Zorites.
Darby English Bible (DBY)
The sons of Salma: Bethlehem, and the Netophathites. Atroth-Beth-Joab, and the Hazi-Hammana-hethites, the Zorites;
Webster’s Bible (WBT)
The sons of Salma; Beth-lehem, and the Netophathites, Ataroth, the house of Joab, and half of the Menahethites, the Zorites.
World English Bible (WEB)
The sons of Salma: Bethlehem, and the Netophathites, Atroth Beth Joab, and half of the Manahathites, the Zorites.
Young’s Literal Translation (YLT)
Sons of Salma: Beth-Lehem, and the Netophathite, Atroth, Beth-Joab, and half of the Menuhothite, the Zorite;
1 நாளாகமம் 1 Chronicles 2:54
சல்மாவின் சந்ததிகள், பெத்லெகேமியரும், நேத்தோப்பாத்தியரும், பெத்யோவாப் என்னும் அதரோத் ஊராரும், மானாத்தியரிலும் சோரியரிலும் பாதிஜனங்களுமே.
The sons of Salma; Bethlehem, and the Netophathites, Ataroth, the house of Joab, and half of the Manahethites, the Zorites.
| בְּנֵ֣י | bĕnê | beh-NAY | |
| שַׂלְמָ֗א | śalmāʾ | sahl-MA | |
| בֵּ֥ית | bêt | bate | |
| לֶ֙חֶם֙ | leḥem | LEH-HEM | |
| וּנְט֣וֹפָתִ֔י | ûnĕṭôpātî | oo-neh-TOH-fa-TEE | |
| עַטְר֖וֹת | ʿaṭrôt | at-ROTE | |
| בֵּ֣ית | bêt | bate | |
| יוֹאָ֑ב | yôʾāb | yoh-AV | |
| וַֽחֲצִ֥י | waḥăṣî | va-huh-TSEE | |
| הַמָּֽנַחְתִּ֖י | hammānaḥtî | ha-ma-nahk-TEE | |
| הַצָּרְעִֽי׃ | haṣṣorʿî | ha-tsore-EE |
இணை வசனம்
Ezra 2:22
நெத்தோபாவின் மனிதர் ஐம்பத்தாறுபேர்.
Nehemiah 7:26
பெத்லகேம் ஊராரும், நெத்தோபா ஊராரும் நூற்று எண்பத்தெட்டுப்பேர்.
Nehemiah 12:28
அப்படியே பாடகரின் புத்திரர் எருசலேமின் சுற்றுப்புறங்களான சமபூமியிலும், நெத்தோபாத்தியரின் கிராமங்களிலும்,
Joshua 16:2
பெத்தேலிலிருந்து லூசுக்குப்போய், அர்கீயினுடைய எல்லையாகிய அத்ரோத்தைக் கடந்து,
2 Samuel 23:29
பானாவின் குமாரனாகிய ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் புத்திரரின் கிபியா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி,
1 Chronicles 11:30
நெத்தோபாத்தியனாகிய மகராயி, நெத்தோபாத்தியனாகிய பானாவின் குமாரன் ஏலேத்,
Tags சல்மாவின் சந்ததிகள் பெத்லெகேமியரும் நேத்தோப்பாத்தியரும் பெத்யோவாப் என்னும் அதரோத் ஊராரும் மானாத்தியரிலும் சோரியரிலும் பாதிஜனங்களுமே
1 நாளாகமம் 2:54 Concordance 1 நாளாகமம் 2:54 Interlinear 1 நாளாகமம் 2:54 Image