Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 2:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 2 1 நாளாகமம் 2:23

1 நாளாகமம் 2:23
கேசூரையும் ஆராமையும் யாவீரின் கிராமங்களையும், கேனாத்திலுள்ள கிராமங்களாகிய அறுபது ஊர்களையும் அவர்கள் கையிலே வாங்கினார்கள்; இவர்கள் எல்லாரும் கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரர்.

Tamil Indian Revised Version
கேசூரும், ஆராமும் யாவீரின் கிராமங்களையும், கேனாத்திலுள்ள கிராமங்களாகிய அறுபது ஊர்களையும் எடுத்துக்கொண்டார்கள்; இவர்கள் எல்லோரும் கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் மகன்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் கேசூரும் ஆராமும் யாவீரின் ஊர்களை எடுத்துக்கொண்டார்கள். அவற்றுள் ஜாயிர் நகர் மற்றும் கேனாத் நகரும் அதனைச் சுற்றியுள்ள 60 சிற்றூர்களும் அடங்கும். இந்நகரங்களும் ஊர்களும் கிலேயாத்தின் தந்தையான, மாகீரின் மகன்களுக்கு உரியவை.

திருவிவிலியம்
கெசூரும் ஆராமும் அவர்களிடமிருந்து அவ்வோத்யாயிரையும் கெனாத்திலுள்ள சிற்றூர்களையும் சேர்த்து மொத்தம் அறுபது நகர்களைக் கைப்பற்றினார்கள். இவை யாவும் கிலயாதின் மூதாதையாகிய மாக்கிரின் புதல்வர்களுக்கு உரியவை.

1 Chronicles 2:221 Chronicles 21 Chronicles 2:24

King James Version (KJV)
And he took Geshur, and Aram, with the towns of Jair, from them, with Kenath, and the towns thereof, even threescore cities. All these belonged to the sons of Machir the father of Gilead.

American Standard Version (ASV)
And Geshur and Aram took the towns of Jair from them, with Kenath, and the villages thereof, even threescore cities. All these were the sons of Machir the father of Gilead.

Bible in Basic English (BBE)
And Geshur and Aram took the tent-towns of Jair from them, with Kenath and the small places round it, even sixty towns. All these were the sons of Machir, the father of Gilead.

Darby English Bible (DBY)
and Geshur and Aram took the villages of Jair from them, with Kenath and its dependent towns, sixty cities. All these were sons of Machir the father of Gilead.

Webster’s Bible (WBT)
And he took Geshur, and Aram, with the towns of Jair, from them, with Kenath and its towns, even sixty cities. All these belonged to the sons of Machir, the father of Gilead.

World English Bible (WEB)
Geshur and Aram took the towns of Jair from them, with Kenath, and the villages of it, even sixty cities. All these were the sons of Machir the father of Gilead.

Young’s Literal Translation (YLT)
and he taketh Geshur and Aram, the small villages of Jair, from them, with Kenath and its small towns, sixty cities — all these `belonged to’ the sons of Machir father of Gilead.

1 நாளாகமம் 1 Chronicles 2:23
கேசூரையும் ஆராமையும் யாவீரின் கிராமங்களையும், கேனாத்திலுள்ள கிராமங்களாகிய அறுபது ஊர்களையும் அவர்கள் கையிலே வாங்கினார்கள்; இவர்கள் எல்லாரும் கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரர்.
And he took Geshur, and Aram, with the towns of Jair, from them, with Kenath, and the towns thereof, even threescore cities. All these belonged to the sons of Machir the father of Gilead.

וַיִּקַּ֣חwayyiqqaḥva-yee-KAHK
גְּשֽׁוּרgĕšûrɡeh-SHOOR
וַ֠אֲרָםwaʾăromVA-uh-rome
אֶתʾetet
חַוֹּ֨תḥawwōtha-WOTE
יָאִ֧ירyāʾîrya-EER
מֵֽאִתָּ֛םmēʾittāmmay-ee-TAHM
אֶתʾetet
קְנָ֥תqĕnātkeh-NAHT
וְאֶתwĕʾetveh-ET
בְּנֹתֶ֖יהָbĕnōtêhābeh-noh-TAY-ha
שִׁשִּׁ֣יםšiššîmshee-SHEEM
עִ֑ירʿîreer
כָּלkālkahl
אֵ֕לֶּהʾēlleA-leh
בְּנֵ֖יbĕnêbeh-NAY
מָכִ֥ירmākîrma-HEER
אֲבִיʾăbîuh-VEE
גִלְעָֽד׃gilʿādɡeel-AD

இணை வசனம்

Numbers 32:41
மனாசேயின் குமாரனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் என்று பேரிட்டான்.

Deuteronomy 3:14
மனாசேயின் குமாரனாகிய யாவீர் அர்கோப் சீமை முழுவதையும் கேசூரியர் மாகாத்தியர் என்பவர்களுடைய எல்லைமட்டும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே பாசான் அவோத்யாயீர் என்று பேரிட்டான், அது இந்நாள்வரைக்கும் வழங்கிவருகிறது.

Joshua 13:13
இஸ்ரவேல் புத்திரரோ கெசூரியரையும் மாகாத்தியரையும் துரத்திவிடவில்லை, கெசூரியரும் மாகாத்தியரும் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலின் நடுவே குடியிருக்கிறார்கள்.

Joshua 13:30
மகனாயீம் துவக்கி, பாசானின் ராஜாவாகிய ஓகின் முழு ராஜ்யமாயிருக்கிற பாசான் முழுவதும், பாசானிலுள்ள யாவீரின் சகல ஊர்களுமான அறுபது பட்டணங்கள் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று.

2 Samuel 13:38
அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போய் அங்கே மூன்று வருஷம் இருந்தான்.


Tags கேசூரையும் ஆராமையும் யாவீரின் கிராமங்களையும் கேனாத்திலுள்ள கிராமங்களாகிய அறுபது ஊர்களையும் அவர்கள் கையிலே வாங்கினார்கள் இவர்கள் எல்லாரும் கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரர்
1 நாளாகமம் 2:23 Concordance 1 நாளாகமம் 2:23 Interlinear 1 நாளாகமம் 2:23 Image