Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 2:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 2 1 நாளாகமம் 2:20

1 நாளாகமம் 2:20
ஊர் ஊரியைப் பெற்றான்; ஊரி பெசலெயேலைப் பெற்றான்.

Tamil Indian Revised Version
ஊர் ஊரியைப் பெற்றான்; ஊரி பெசலெயேலைப் பெற்றான்.

Tamil Easy Reading Version
ஊர் ஊரியின் தந்தையானான். ஊரி பெசலெயேலின் தந்தையானான்.

திருவிவிலியம்
கூருக்கு ஊரி பிறந்தார். ஊரிக்கு பெட்சலயேல் பிறந்தார்.⒫

1 Chronicles 2:191 Chronicles 21 Chronicles 2:21

King James Version (KJV)
And Hur begat Uri, and Uri begat Bezaleel.

American Standard Version (ASV)
And Hur begat Uri, and Uri begat Bezalel.

Bible in Basic English (BBE)
And Hur was the father of Uri; and Uri was the father of Bezalel.

Darby English Bible (DBY)
And Hur begot Uri, and Uri begot Bezaleel.

Webster’s Bible (WBT)
And Hur begat Uri, and Uri begat Bezaleel.

World English Bible (WEB)
Hur became the father of Uri, and Uri became the father of Bezalel.

Young’s Literal Translation (YLT)
And Hur begat Uri, and Uri begat Bezaleel.

1 நாளாகமம் 1 Chronicles 2:20
ஊர் ஊரியைப் பெற்றான்; ஊரி பெசலெயேலைப் பெற்றான்.
And Hur begat Uri, and Uri begat Bezaleel.

וְחוּר֙wĕḥûrveh-HOOR
הוֹלִ֣ידhôlîdhoh-LEED
אֶתʾetet
אוּרִ֔יʾûrîoo-REE
וְאוּרִ֖יwĕʾûrîveh-oo-REE
הוֹלִ֥ידhôlîdhoh-LEED
אֶתʾetet
בְּצַלְאֵֽל׃bĕṣalʾēlbeh-tsahl-ALE

இணை வசனம்

Exodus 31:2
நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து,

Exodus 36:1
அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்துத் திருப்பணிகளுக்கடுத்த சகல வேலைகளையும், கர்த்தர் கற்பித்தபடியெல்லாம், பெசலெயேலும் அகோலியாபும், செய்ய அறியும்படிக்குக் கர்த்தரால் ஞானமும் புத்தியும் பெற்ற விவேக இருதயமுள்ள மற்ற அனைவரும் செய்யத்தொடங்கினார்கள்.

Exodus 37:1
பெசலெயேல் சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டுபண்ணினான்; அதின் நீளம் இரண்டரை முழமும் அதின் அகலம் ஒன்றரை முழமும் அதின் உயரம் ஒன்றரை முழமுமானது.

Exodus 38:22
யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனாகிய ஊரியின் குமாரன் பெசலெயேல் கர்த்தர் மோசேக்குக் கற்பித்ததை எல்லாம் செய்தான்.

2 Chronicles 1:5
ஊரின் புத்திரனாகிய ஊரியின் குமாரன் பெசலெயேல் உண்டுபண்ணின வெண்கலப் பலிபீடமும் அங்கே கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருந்தது; சாலொமோனும் சபையாரும் அதை நாடிப்போனார்கள்.


Tags ஊர் ஊரியைப் பெற்றான் ஊரி பெசலெயேலைப் பெற்றான்
1 நாளாகமம் 2:20 Concordance 1 நாளாகமம் 2:20 Interlinear 1 நாளாகமம் 2:20 Image