Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 2:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 2 1 நாளாகமம் 2:15

1 நாளாகமம் 2:15
ஓத்சேம் என்னும் ஆறாம் குமாரனையும், தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான்.

Tamil Indian Revised Version
ஓத்சேம் என்னும் ஆறாம் மகனையும், தாவீது என்னும் ஏழாம் மகனையும் பெற்றான்.

Tamil Easy Reading Version
இவனது ஆறாவது மகன் ஓத்சேம், ஏழாவது மகன் தாவீது.

திருவிவிலியம்
ஆறாம் மகன் ஒட்சேம், ஏழாம் மகன் தாவீது.

1 Chronicles 2:141 Chronicles 21 Chronicles 2:16

King James Version (KJV)
Ozem the sixth, David the seventh:

American Standard Version (ASV)
Ozem the sixth, David the seventh;

Bible in Basic English (BBE)
Ozem, the sixth, David, the seventh;

Darby English Bible (DBY)
Ozem the sixth, David the seventh;

Webster’s Bible (WBT)
Ozem the sixth, David the seventh:

World English Bible (WEB)
Ozem the sixth, David the seventh;

Young’s Literal Translation (YLT)
Ozem the sixth, David the seventh,

1 நாளாகமம் 1 Chronicles 2:15
ஓத்சேம் என்னும் ஆறாம் குமாரனையும், தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான்.
Ozem the sixth, David the seventh:

אֹ֚צֶםʾōṣemOH-tsem
הַשִּׁשִּׁ֔יhaššiššîha-shee-SHEE
דָּוִ֖ידdāwîdda-VEED
הַשְּׁבִעִֽי׃haššĕbiʿîha-sheh-vee-EE

இணை வசனம்

1 Samuel 16:10
இப்படி ஈசாய் தன் குமாரரில் ஏழுபேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்து போகப்பண்ணினான்; பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி;

1 Samuel 17:12
தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஈசாய் என்னும் பேருள்ள எப்பிராத்திய மனுஷனுடைய குமாரனாயிருந்தான்; ஈசாயுக்கு எட்டுக்குமாரர் இருந்தார்கள்; இவன் சவுலின் நாட்களிலே மற்ற ஜனங்களுக்குள்ளே வயதுசென்ற கிழவனாய் மதிக்கப்பட்டான்.


Tags ஓத்சேம் என்னும் ஆறாம் குமாரனையும் தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான்
1 நாளாகமம் 2:15 Concordance 1 நாளாகமம் 2:15 Interlinear 1 நாளாகமம் 2:15 Image