Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 19:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 19 1 நாளாகமம் 19:8

1 நாளாகமம் 19:8
அதைத் தாவீது கேட்டபோது, யோவாபையும் பலசாலிகளின் இராணுவம் முழுவதையும் அனுப்பினான்.

Tamil Indian Revised Version
அதைத் தாவீது கேட்டபோது, யோவாபையும் பலசாலிகளின் இராணுவம் முழுவதையும் அனுப்பினான்.

Tamil Easy Reading Version
அம்மோனியர்கள் போருக்குத் தயாராக இருப்பதை தாவீது அறிந்தான். எனவே, அவன் யோவாபையும், இஸ்ரவேலின் முழு படையையும் அனுப்பினான்.

திருவிவிலியம்
தாவீது அதைக் கேள்வியுற்றபோது, யோவாபையும் ஆற்றல் மிக்க தம் படை முழுவதையும் அனுப்பினார்.

1 Chronicles 19:71 Chronicles 191 Chronicles 19:9

King James Version (KJV)
And when David heard of it, he sent Joab, and all the host of the mighty men.

American Standard Version (ASV)
And when David heard of it, he sent Joab, and all the host of the mighty men.

Bible in Basic English (BBE)
And David, hearing of it, sent Joab with all the army of fighting-men.

Darby English Bible (DBY)
And David heard [of it], and he sent Joab, and all the host, the mighty men.

Webster’s Bible (WBT)
And when David heard of it, he sent Joab, and all the host of the mighty men.

World English Bible (WEB)
When David heard of it, he sent Joab, and all the host of the mighty men.

Young’s Literal Translation (YLT)
And David heareth, and sendeth Joab, and all the host of the mighty men,

1 நாளாகமம் 1 Chronicles 19:8
அதைத் தாவீது கேட்டபோது, யோவாபையும் பலசாலிகளின் இராணுவம் முழுவதையும் அனுப்பினான்.
And when David heard of it, he sent Joab, and all the host of the mighty men.

וַיִּשְׁמַ֖עwayyišmaʿva-yeesh-MA
דָּוִ֑ידdāwîdda-VEED
וַיִּשְׁלַח֙wayyišlaḥva-yeesh-LAHK
אֶתʾetet
יוֹאָ֔בyôʾābyoh-AV
וְאֵ֥תwĕʾētveh-ATE
כָּלkālkahl
צָבָ֖אṣābāʾtsa-VA
הַגִּבּוֹרִֽים׃haggibbôrîmha-ɡee-boh-REEM

இணை வசனம்

2 Samuel 23:8
தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்து அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன்.

1 Chronicles 11:6
எபூசியரை முறிய அடிக்கிறதில் எவன் முந்தினவனாயிருக்கிறானோ, அவன் தலைவனும் சேனாபதியுமாயிருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் குமாரனாகிய யோவாப் முந்தி ஏறித் தலைவனானான்.

1 Chronicles 11:10
கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் சொன்ன வார்த்தையின்படியே, தாவீதை ராஜாவாக்கும்படி அவன் வசமாயிருந்து ராஜ்யபாரம்பண்ணுகிற அவனிடத்திலும், சகல இஸ்ரவேலரிடத்திலும், வீரதத்துவத்தைப் பாராட்டின பிரதான பராக்கிரமசாலிகளும்,

Tags அதைத் தாவீது கேட்டபோது யோவாபையும் பலசாலிகளின் இராணுவம் முழுவதையும் அனுப்பினான்
1 நாளாகமம் 19:8 Concordance 1 நாளாகமம் 19:8 Interlinear 1 நாளாகமம் 19:8 Image