Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 14:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 14 1 நாளாகமம் 14:17

1 நாளாகமம் 14:17
அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்.

Tamil Indian Revised Version
அப்படியே தாவீதின் புகழ் எல்லா தேசங்களிலும் பிரபலமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் எல்லா தேசங்களின்மேலும் வரச்செய்தார்.

Tamil Easy Reading Version
எனவே, தாவீது அனைத்து நாடுகளிலும் பிரபலமானான். தாவீதிற்கு அனைத்து தேசங்களும் பயப்படும்படி கர்த்தர் செய்தார்.

திருவிவிலியம்
தாவீதின் புகழ் எல்லா நாடுகளிலும் பரவியது; அனைத்து மக்களினங்களும் அவருக்கு அஞ்சி நடுங்கும்படி ஆண்டவர் செய்தார்.

1 Chronicles 14:161 Chronicles 14

King James Version (KJV)
And the fame of David went out into all lands; and the LORD brought the fear of him upon all nations.

American Standard Version (ASV)
And the fame of David went out into all lands; and Jehovah brought the fear of him upon all nations.

Bible in Basic English (BBE)
And David’s name was honoured in all lands; and the Lord put the fear of him on all nations.

Darby English Bible (DBY)
And the fame of David went out into all lands; and Jehovah brought the fear of him upon all the nations.

Webster’s Bible (WBT)
And the fame of David went out into all lands; and the LORD brought the fear of him upon all nations.

World English Bible (WEB)
The fame of David went out into all lands; and Yahweh brought the fear of him on all nations.

Young’s Literal Translation (YLT)
and the name of David goeth out into all the lands, and Jehovah hath put his fear on all the nations.

1 நாளாகமம் 1 Chronicles 14:17
அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்.
And the fame of David went out into all lands; and the LORD brought the fear of him upon all nations.

וַיֵּצֵ֥אwayyēṣēʾva-yay-TSAY
שֵׁםšēmshame
דָּוִ֖ידdāwîdda-VEED
בְּכָלbĕkālbeh-HAHL
הָֽאֲרָצ֑וֹתhāʾărāṣôtha-uh-ra-TSOTE
וַֽיהוָ֛הwayhwâvai-VA
נָתַ֥ןnātanna-TAHN
אֶתʾetet
פַּחְדּ֖וֹpaḥdôpahk-DOH
עַלʿalal
כָּלkālkahl
הַגּוֹיִֽם׃haggôyimha-ɡoh-YEEM

இணை வசனம்

Deuteronomy 2:25
வானத்தின்கீழ் எங்குமுள்ள ஜனங்கள் உன்னாலே திகிலும் பயமும் அடையும்படி செய்ய இன்று நான் தொடங்குவேன்; அவர்கள் உன் கீர்த்தியைக் கேட்டு, உன்னிமித்தம் நடுங்கி, வேதனைப்படுவார்கள் என்றார்.

Exodus 15:14
ஜனங்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவின் குடிகளைத் திகில் பிடிக்கும்.

Joshua 6:27
இவ்விதமாய்க் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று.

2 Chronicles 26:8
அம்மோனியர் உசியாவுக்குக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்; அவனுடைய கீர்த்தி எகிப்தின் எல்லைமட்டும் எட்டினது; அவன் மிகவும் பெலங்கொண்டான்.

Deuteronomy 11:25
உங்கள் முன் ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி உங்களால் உண்டாகும் பயமும் கெடியும் நீங்களύ மிதிΕ்குή் பூமߠίின்மேலƠβ்லாம் வரΪ்பண்àρவார்.

Joshua 2:9
கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்கள் என்றும் அறிவேன்.

Joshua 9:24
அவர்கள் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: தேசத்தையெல்லாம் உங்களுக்கு ஒப்புக்கொடுக்கவும், தேசத்தின் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாக அழிக்கவும் உம்முடைய தேவனாகிய கர்த்தர் தமது தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்டது உமது அடியாருக்கு நிச்சயமாகவே அறிவிக்கப்பட்டதினால், நாங்கள் எங்கள் ஜீவன்நிமித்தம் உங்களுக்கு மிகவும் பயந்து, இந்தக்காரியத்தைச் செய்தோம்.

Psalm 18:44
அவர்கள் என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; அந்நியரும் எனக்கு இச்சகம்பேசி அடங்குகிறார்கள்.


Tags அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்
1 நாளாகமம் 14:17 Concordance 1 நாளாகமம் 14:17 Interlinear 1 நாளாகமம் 14:17 Image