Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 13:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 13 1 நாளாகமம் 13:3

1 நாளாகமம் 13:3
நமது தேவனுடைய பெட்டியைத் திரும்ப நம்மிடத்துக்குக் கொண்டுவருவோமாக; சவுலின் நாட்களில் அதைத் தேடாதேபோனோம் என்றான்.

Tamil Indian Revised Version
நமது தேவனுடைய பெட்டியைத் திரும்ப நம்மிடத்திற்குக் கொண்டு வருவோமாக; சவுலின் நாட்களில் அதைத் தேடாமற்போனோம் என்றான்.

Tamil Easy Reading Version
நமது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை திரும்பவும் எருசலேமுக்குக் கொண்டுவருவோம். சவுல் அரசனாக இருந்தபோது உடன்படிக்கைப் பெட்டியை கொண்டுவர அக்கறை இல்லாமல் இருந்துவிட்டோம்” என்றான்.

திருவிவிலியம்
சவுலின் காலத்தில் நாம் நாடிச்செல்லாமல் விட்டுவிட்ட நம் கடவுளின் பேழையைத் திரும்பக் கொண்டு வருவோம்”.

1 Chronicles 13:21 Chronicles 131 Chronicles 13:4

King James Version (KJV)
And let us bring again the ark of our God to us: for we inquired not at it in the days of Saul.

American Standard Version (ASV)
and let us bring again the ark of our God to us: for we sought not unto it in the days of Saul.

Bible in Basic English (BBE)
And let us get back for ourselves the ark of our God: for in the days of Saul we did not go to it for directions.

Darby English Bible (DBY)
and let us bring again the ark of our God to us; for we inquired not of it in the days of Saul.

Webster’s Bible (WBT)
And let us bring again to us the ark of our God: for we inquired not at it in the days of Saul.

World English Bible (WEB)
and let us bring again the ark of our God to us: for we didn’t seek it in the days of Saul.

Young’s Literal Translation (YLT)
and we bring round the ark of our God unto us, for we sought Him not in the days of Saul.’

1 நாளாகமம் 1 Chronicles 13:3
நமது தேவனுடைய பெட்டியைத் திரும்ப நம்மிடத்துக்குக் கொண்டுவருவோமாக; சவுலின் நாட்களில் அதைத் தேடாதேபோனோம் என்றான்.
And let us bring again the ark of our God to us: for we inquired not at it in the days of Saul.

וְנָסֵ֛בָּהwĕnāsēbbâveh-na-SAY-ba
אֶתʾetet
אֲר֥וֹןʾărônuh-RONE
אֱלֹהֵ֖ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
אֵלֵ֑ינוּʾēlênûay-LAY-noo
כִּיkee
לֹ֥אlōʾloh
דְרַשְׁנֻ֖הוּdĕrašnuhûdeh-rahsh-NOO-hoo
בִּימֵ֥יbîmêbee-MAY
שָׁאֽוּל׃šāʾûlsha-OOL

இணை வசனம்

1 Samuel 7:1
அப்படியே கீரியாத்யாரீமின் மனுஷர் வந்து, கர்த்தருடைய பெட்டியை எடுத்து, மேட்டின் மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டு வந்து வைத்து, கர்த்தருடைய பெட்டியைக் காக்கும்படிக்கு, அவன் குமாரனாகிய எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள்.

1 Samuel 14:18
அப்பொழுது சவுல் அகீயாவை நோக்கி: தேவனுடைய பெட்டியைக் கொண்டுவா என்றான்; தேவனுடைய பெட்டி அந்நாட்களில் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் இருந்தது.

1 Samuel 14:36
அதற்குப்பின்பு சவுல்: நாம் இந்த இராத்திரியிலே பெலிஸ்தரைத் தொடர்ந்துபோய், விடியற்கால வெளிச்சமாகுமட்டும் அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களில் ஒருவரையும் மீதியாக வைக்காதிருப்போமாக என்றான். அதற்கு அவர்கள்: உம்முடைய கண்களுக்கு நலமானபடியெல்லாம் செய்யும் என்றார்கள். ஆசாரியனோ: நாம் இங்கே தேவசந்நிதியில் சேரக்கடவோம் என்றான்.

1 Samuel 22:10
இவன் அவனுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரித்து, அவனுக்கு வழிக்கு போஜனத்தைக் கொடுத்து, பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான் என்றான்.

1 Samuel 22:15
இன்றையதினம் அவனுக்காக தேவசந்நிதியில் விசாரிக்கத் தொடங்கினேனோ? அது எனக்குத் தூரமாயிருப்பதாக; ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாகிலும் என் தகப்பன் வீட்டாரில் எவன்மேலாகிலும் குற்றம் சுமத்தவேண்டாம்; உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்திருந்ததில்லை என்றான்.

1 Samuel 23:2
அப்பொழுது தாவீது: நான் போய், அந்தப் பெலிஸ்தரை முறிய அடிக்கலாமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, கர்த்தர்: நீ போ; பெலிஸ்தரை முறிய அடித்து, கேகிலாவை ரட்சிப்பாயாக என்று தாவீதுக்குச் சொன்னார்.

1 Samuel 23:9
தனக்குப் பொல்லாப்புச் செய்யச் சவுல் எத்தனம்பண்ணுகிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான்.

Psalm 132:6
இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வனத்தின் வெளிகளில் அதைக் கண்டோம்.


Tags நமது தேவனுடைய பெட்டியைத் திரும்ப நம்மிடத்துக்குக் கொண்டுவருவோமாக சவுலின் நாட்களில் அதைத் தேடாதேபோனோம் என்றான்
1 நாளாகமம் 13:3 Concordance 1 நாளாகமம் 13:3 Interlinear 1 நாளாகமம் 13:3 Image