1 நாளாகமம் 12:20
அப்படியே அவன் சிக்லாகுக்குத் திரும்பிப்போகையில், மனாசேயில் அத்னாக், யோசபாத், எதியாவேல், மிகாயேல், யோசபாத், எலிகூ, சில்த்தாயி என்னும் மனாசே கோத்திரத்தாரின் ஆயிரத்துச் சேர்வைக்காரர் அவன் பட்சமாய் வந்தார்கள்.
Tamil Indian Revised Version
இனி லேவியர்கள் தங்குமிடத்தையாவது அதின் ஊழியத்தில் அதின் பணிபொருட்களில் எதையாவது சுமக்கத் தேவையில்லை என்றும்,
Tamil Easy Reading Version
எனவே பரிசுத்தக் கூடாரத்தை இனி தூக்கிக்கொண்டு செல்லும் வேலை லேவியர்களுக்கு இல்லை. ஆலயப்பணியில் பயன்படுத்தப்பட்ட வேறு பொருட்களைத் தூக்குகிற வேலையும் இல்லை” என்றான்.
Thiru Viviliam
அதுவுமன்றி, லேவியர் திருக்கூடாரத்தையும் வழிபாட்டுக்கான அனைத்துக் கலங்களையும் இனிச் சுமக்க வேண்டுவதில்லை” என்று தாவீது கூறினார்.⒫
King James Version (KJV)
And also unto the Levites; they shall no more carry the tabernacle, nor any vessels of it for the service thereof.
American Standard Version (ASV)
and also the Levites shall no more have need to carry the tabernacle and all the vessels of it for the service thereof.
Bible in Basic English (BBE)
And from now, there will be no need for the House of the Lord, and the vessels used in it, to be moved about by the Levites.
Darby English Bible (DBY)
and the Levites also have no more to carry the tabernacle, nor any of its vessels for its service.
Webster’s Bible (WBT)
And also to the Levites: they shall no more carry the tabernacle, nor any vessels of it for its service.
World English Bible (WEB)
and also the Levites shall no more have need to carry the tent and all the vessels of it for the service of it.
Young’s Literal Translation (YLT)
and also of the Levites, `None `are’ to bear the tabernacle and all its vessels for its service;’
1 நாளாகமம் 1 Chronicles 23:26
இனி லேவியர் வாசஸ்தலத்தையாகிலும் அதின் ஊழியத்திற்கடுத்த அதின் பணிமுட்டுகளில் எதையாகிலும் சுமக்கத்தேவையில்லை என்றும்,
And also unto the Levites; they shall no more carry the tabernacle, nor any vessels of it for the service thereof.
And also | וְגַ֖ם | wĕgam | veh-ɡAHM |
unto the Levites; | לַלְוִיִּ֑ם | lalwiyyim | lahl-vee-YEEM |
no shall they | אֵין | ʾên | ane |
more carry | לָשֵׂ֧את | lāśēt | la-SATE |
אֶת | ʾet | et | |
tabernacle, the | הַמִּשְׁכָּ֛ן | hammiškān | ha-meesh-KAHN |
nor any | וְאֶת | wĕʾet | veh-ET |
vessels | כָּל | kāl | kahl |
service the for it of | כֵּלָ֖יו | kēlāyw | kay-LAV |
thereof. | לַעֲבֹֽדָתֽוֹ׃ | laʿăbōdātô | la-uh-VOH-da-TOH |
1 நாளாகமம் 12:20 ஆங்கிலத்தில்
Tags அப்படியே அவன் சிக்லாகுக்குத் திரும்பிப்போகையில் மனாசேயில் அத்னாக் யோசபாத் எதியாவேல் மிகாயேல் யோசபாத் எலிகூ சில்த்தாயி என்னும் மனாசே கோத்திரத்தாரின் ஆயிரத்துச் சேர்வைக்காரர் அவன் பட்சமாய் வந்தார்கள்
1 நாளாகமம் 12:20 Concordance 1 நாளாகமம் 12:20 Interlinear 1 நாளாகமம் 12:20 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 நாளாகமம் 12