Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 1:44

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 1 1 நாளாகமம் 1:44

1 நாளாகமம் 1:44
பேலா மரித்தபின் போஸ்ரா ஊரானாகிய சேராகின் குமாரன் யோபாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Tamil Indian Revised Version
பேலா இறந்தபின்பு போஸ்ரா ஊரைச்சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.

Tamil Easy Reading Version
பேலா மரித்ததும் போஸ்ராவைச் சேர்ந்த சேராகின் மகன் யோபாப் இவனுக்குப் பதில் அரசன் ஆனான்.

திருவிவிலியம்
பேலோ இறந்தபோது, போஸ்ராவைச் சார்ந்த செராகு மகன் யோவாபு அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார்.

1 Chronicles 1:431 Chronicles 11 Chronicles 1:45

King James Version (KJV)
And when Bela was dead, Jobab the son of Zerah of Bozrah reigned in his stead.

American Standard Version (ASV)
And Bela died, and Jobab the son of Zerah of Bozrah reigned in his stead.

Bible in Basic English (BBE)
At his death, Jobab, the son of Zerah of Bozrah, became king in his place.

Darby English Bible (DBY)
And Bela died; and Jobab the son of Zerah of Bozrah reigned in his stead.

Webster’s Bible (WBT)
And when Bela was dead Jobab the son of Zera of Bozrah reigned in his stead.

World English Bible (WEB)
Bela died, and Jobab the son of Zerah of Bozrah reigned in his place.

Young’s Literal Translation (YLT)
And Bela dieth, and reign in his stead doth Jobab son of Zerah from Bozrali;

1 நாளாகமம் 1 Chronicles 1:44
பேலா மரித்தபின் போஸ்ரா ஊரானாகிய சேராகின் குமாரன் யோபாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
And when Bela was dead, Jobab the son of Zerah of Bozrah reigned in his stead.

וַיָּ֖מָתwayyāmotva-YA-mote
בָּ֑לַעbālaʿBA-la
וַיִּמְלֹ֣ךְwayyimlōkva-yeem-LOKE
תַּחְתָּ֔יוtaḥtāywtahk-TAV
יוֹבָ֥בyôbābyoh-VAHV
בֶּןbenben
זֶ֖רַחzeraḥZEH-rahk
מִבָּצְרָֽה׃mibboṣrâmee-bohts-RA

இணை வசனம்

Isaiah 34:6
போஸ்றாவிலே கர்த்தருக்கு ஒரு யாகமும், ஏதோம் தேசத்திலே மகாசங்காரமும் உண்டு; கர்த்தருடைய பட்டயம் இரத்தத்தில் திருப்தியாகி, நிணத்தினால் பூரிக்கின்றது; ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தினாலும், ஆட்டுக்கடாக்களுடைய குண்டிக்காய்களின் கொழுப்பினாலும் திருப்தியாகும்.

Isaiah 63:1
ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த வஸ்திரங்களுடையவராகவும், மகத்துவமாய் உடுத்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்? நீதியாய்ப் பேசி இரட்சிக்க வல்லவராகிய நான்தானே.

Jeremiah 49:13
போஸ்றா பாழும் நிந்தையும் அவாந்தரமும் சாபமுமாக இருக்குமென்றும், அதின் பட்டணங்கள் எல்லாம் நித்திய வனாந்தரங்களாயிருக்குமென்றும் என்னைக்கொண்டு ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Amos 1:12
தேமானிலே: தீக்கொளுத்துவேன்; அது போஸ்றாவின் அரமனைகளைப் பட்சிக்கும் என் கர்த்தர் சொல்லுகிறார்.

Micah 2:12
யாக்கோபின் ஜனங்களே, உங்களெல்லாரையும் நான் நிச்சயமாய்க் கூட்டுவேன், இஸ்ரவேலில் மீதியானவர்களை நிச்சயமாய்ச் சேர்ப்பேன்; போஸ்றாவின் ஆடுகளைப்போல் அவர்களை ஏகக்கூட்டமாக்குவேன், தன் தொழுவத்துக்குள்ளே சேர்ந்த மந்தைக்குச் சமானமாய் ஜனத்திரளினாலே இரைச்சல் உண்டாகும்.


Tags பேலா மரித்தபின் போஸ்ரா ஊரானாகிய சேராகின் குமாரன் யோபாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்
1 நாளாகமம் 1:44 Concordance 1 நாளாகமம் 1:44 Interlinear 1 நாளாகமம் 1:44 Image