Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 9:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 9 1 சாமுவேல் 9:20

1 சாமுவேல் 9:20
மூன்று நாளைக்கு முன்னே காணாமற்போன கழுதைகளைப் பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் அகப்பட்டது; இதல்லாமல் சகல இஸ்ரவேலின் அபேட்சையும் யாரை நாடுகிறது? உன்னையும் உன் வீட்டார் அனைவரையும் அல்லவா? என்றான்.

Tamil Indian Revised Version
மூன்று நாளைக்கு முன்னே காணாமல்போன கழுதைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் கண்டுபிடிக்கப்பட்டது; இதைத் தவிர எல்லா இஸ்ரவேலின் விருப்பம் யாரை நாடுகிறது? உன்னையும் உன்னுடைய வீட்டார்கள் அனைவரையும் அல்லவா? என்றான்.

Tamil Easy Reading Version
மூன்று நாட்களுக்கு முன்னால் இழந்த கழுதைகளைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அவைக் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது அனைத்து இஸ்ரவேலரும் உன்னை விரும்புகின்றனர்! அவர்கள் உன்னையும் உன் குடும்பத்திலுள்ள அனைவரையும் விரும்புகின்றனர்” என்றான்.

திருவிவிலியம்
மூன்று நாளுக்குமுன் காணாமற் போன கழுதைகளைப்பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனெனில், அவை அகப்பட்டுவிட்டன. இஸ்ரயேலின் முழு விருப்பமும் யார் மீது? உன் மீதும் உன் தந்தையின் வீட்டார் அனைவர் மீதும் அன்றோ?

1 Samuel 9:191 Samuel 91 Samuel 9:21

King James Version (KJV)
And as for thine asses that were lost three days ago, set not thy mind on them; for they are found. And on whom is all the desire of Israel? Is it not on thee, and on all thy father’s house?

American Standard Version (ASV)
And as for thine asses that were lost three days ago, set not they mind on them; for they are found. And for whom is all that is desirable in Israel? Is it not for thee, and for all thy father’s house?

Bible in Basic English (BBE)
As for your asses which have been wandering for three days, give no thought to them, for they have come back. And for whom are all the desired things in Israel? are they not for you and your father’s family?

Darby English Bible (DBY)
And as for the asses that thou didst lose three days ago, set not thy heart on them; for they are found. And on whom is all the desire of Israel [set]? Is it not on thee, and on all thy father’s house?

Webster’s Bible (WBT)
And as for thy asses that were lost three days ago, set not thy mind on them; for they are found. And on whom is all the desire of Israel? Is it not on thee, and on all thy father’s house?

World English Bible (WEB)
As for your donkeys who were lost three days ago, don’t set your mind on them; for they are found. For whom is all that is desirable in Israel? Is it not for you, and for all your father’s house?

Young’s Literal Translation (YLT)
As to the asses which are lost to thee this day three days, set not thy heart to them, for they have been found; and to whom `is’ all the desire of Israel?’ is it not to thee and to all thy father’s house?’

1 சாமுவேல் 1 Samuel 9:20
மூன்று நாளைக்கு முன்னே காணாமற்போன கழுதைகளைப் பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் அகப்பட்டது; இதல்லாமல் சகல இஸ்ரவேலின் அபேட்சையும் யாரை நாடுகிறது? உன்னையும் உன் வீட்டார் அனைவரையும் அல்லவா? என்றான்.
And as for thine asses that were lost three days ago, set not thy mind on them; for they are found. And on whom is all the desire of Israel? Is it not on thee, and on all thy father's house?

וְלָֽאֲתֹנ֞וֹתwĕlāʾătōnôtveh-la-uh-toh-NOTE
הָאֹֽבְד֣וֹתhāʾōbĕdôtha-oh-veh-DOTE
לְךָ֗lĕkāleh-HA
הַיּוֹם֙hayyômha-YOME
שְׁלֹ֣שֶׁתšĕlōšetsheh-LOH-shet
הַיָּמִ֔יםhayyāmîmha-ya-MEEM
אַלʾalal
תָּ֧שֶׂםtāśemTA-sem
אֶֽתʾetet
לִבְּךָ֛libbĕkālee-beh-HA
לָהֶ֖םlāhemla-HEM
כִּ֣יkee
נִמְצָ֑אוּnimṣāʾûneem-TSA-oo
וּלְמִי֙ûlĕmiyoo-leh-MEE
כָּלkālkahl
חֶמְדַּ֣תḥemdathem-DAHT
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
הֲל֣וֹאhălôʾhuh-LOH
לְךָ֔lĕkāleh-HA
וּלְכֹ֖לûlĕkōloo-leh-HOLE
בֵּ֥יתbêtbate
אָבִֽיךָ׃ʾābîkāah-VEE-ha

இணை வசனம்

1 Samuel 8:5
இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்.

1 Samuel 12:13
இப்போதும் நீங்கள் வேண்டும் என்று விரும்பித் தெரிந்துகொண்ட ராஜா, இதோ, இருக்கிறார்; இதோ, கர்த்தர் உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினார்.

1 Samuel 9:3
சவுலின் தகப்பனாகிய கீசுடைய கழுதைகள் காணாமற்போயிற்று; ஆகையால் கீஸ் தன் குமாரனாகிய சவுலை நோக்கி: நீ வேலைக்காரரில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு, கழுதைகளைத் தேட, புறப்பட்டுப்போ என்றான்.

1 Samuel 4:20
அவள் சாகப்போகிற நேரத்தில் அவளண்டையிலே நின்ற ஸ்திரீகள்: நீ பயப்படாதே, ஆண்பிள்ளையைப் பெற்றாய் என்றார்கள்; அவளோ அதற்கு ஒன்றும் சொல்லவுமில்லை, அதின்மேல் சிந்தைவைக்கவுமில்லை.

1 Samuel 8:19
ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்; அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.

1 Samuel 12:15
நீங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்களானால், கர்த்தருடைய கை உங்கள் பிதாக்களுக்கு விரோதமாயிருந்தது போல உங்களுக்கும் விரோதமாயிருக்கும்.

1 Chronicles 29:3
இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.

Psalm 62:10
கொடுமையை நம்பாதிருங்கள், கொள்ளையினால் பெருமை பாராட்டாதிருங்கள்; ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள்.

Colossians 3:2
பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.


Tags மூன்று நாளைக்கு முன்னே காணாமற்போன கழுதைகளைப் பற்றிக் கவலைப்படவேண்டாம் அவைகள் அகப்பட்டது இதல்லாமல் சகல இஸ்ரவேலின் அபேட்சையும் யாரை நாடுகிறது உன்னையும் உன் வீட்டார் அனைவரையும் அல்லவா என்றான்
1 சாமுவேல் 9:20 Concordance 1 சாமுவேல் 9:20 Interlinear 1 சாமுவேல் 9:20 Image