1 சாமுவேல் 12:7
இப்போதும் கர்த்தர் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான கிரியைகளைக்குறித்தும், நான் கர்த்தருடைய சந்நிதியில் உங்களோடே நியாயம் பேசும்படிக்கு நீங்கள் நில்லுங்கள்.
Tamil Indian Revised Version
இப்பொழுதும் கர்த்தர் உங்களுக்கும் உங்களுடைய பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான செய்கைகளைக்குறித்தும், நான் கர்த்தருக்கு முன்பாக உங்களோடு நியாயம் பேசும்படிக்கு நீங்கள் நில்லுங்கள்.
Tamil Easy Reading Version
இப்போது அங்கே நில்லுங்கள். உங்களுக்கும், உங்கள் முற்பிதாக்களுக்கும் கர்த்தர் செய்த நன்மைகளைப்பற்றிச் சொல்வேன்.
திருவிவிலியம்
ஆண்டவர் திருமுன் நில்லுங்கள். உங்களுக்காகவும் உங்கள் மூதாதையருக்காகவும் ஆண்டவர் செய்த அனைத்து மீட்பின் செயல்களையும் முன் வைத்து அவர் முன்னிலையில் உங்களோடு வழக்காடுவேன்.
King James Version (KJV)
Now therefore stand still, that I may reason with you before the LORD of all the righteous acts of the LORD, which he did to you and to your fathers.
American Standard Version (ASV)
Now therefore stand still, that I may plead with you before Jehovah concerning all the righteous acts of Jehovah, which he did to you and to your fathers.
Bible in Basic English (BBE)
Keep your places now, while I take up the argument with you before the Lord, and give you the story of the righteousness of the Lord, which he has made clear by his acts to you and to your fathers.
Darby English Bible (DBY)
And now stand still, that I may plead with you before Jehovah of all the righteous acts of Jehovah which he did to you and to your fathers.
Webster’s Bible (WBT)
Now therefore stand still, that I may reason with you before the LORD of all the righteous acts of the LORD, which he did to you and to your fathers.
World English Bible (WEB)
Now therefore stand still, that I may plead with you before Yahweh concerning all the righteous acts of Yahweh, which he did to you and to your fathers.
Young’s Literal Translation (YLT)
and, now, station yourselves, and I judge you before Jehovah, with all the righteous acts of Jehovah, which He did with you, and with your fathers.
1 சாமுவேல் 1 Samuel 12:7
இப்போதும் கர்த்தர் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான கிரியைகளைக்குறித்தும், நான் கர்த்தருடைய சந்நிதியில் உங்களோடே நியாயம் பேசும்படிக்கு நீங்கள் நில்லுங்கள்.
Now therefore stand still, that I may reason with you before the LORD of all the righteous acts of the LORD, which he did to you and to your fathers.
| וְעַתָּ֗ה | wĕʿattâ | veh-ah-TA | |
| הִֽתְיַצְּב֛וּ | hitĕyaṣṣĕbû | hee-teh-ya-tseh-VOO | |
| וְאִשָּֽׁפְטָ֥ה | wĕʾiššāpĕṭâ | veh-ee-sha-feh-TA | |
| אִתְּכֶ֖ם | ʾittĕkem | ee-teh-HEM | |
| לִפְנֵ֣י | lipnê | leef-NAY | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| אֵ֚ת | ʾēt | ate | |
| כָּל | kāl | kahl | |
| צִדְק֣וֹת | ṣidqôt | tseed-KOTE | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| עָשָׂ֥ה | ʿāśâ | ah-SA | |
| אִתְּכֶ֖ם | ʾittĕkem | ee-teh-HEM | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| אֲבֽוֹתֵיכֶֽם׃ | ʾăbôtêkem | uh-VOH-tay-HEM |
இணை வசனம்
Isaiah 1:18
வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.
Judges 5:11
தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரரின் இரைச்சலுக்கு நீங்கினவர்கள் அங்கே கர்த்தரின் நீதிநியாயங்களையும், அவர் இஸ்ரவேலிலுள்ள தமது கிராமங்களுக்குச் செய்த நீதிநியாயங்களையுமே பிரஸ்தாபப்படுத்துவார்கள்; அதுமுதல் கர்த்தரின் ஜனங்கள் ஒலிமுக வாசல்களிலே போய் இறங்குவார்கள்.
Isaiah 5:3
எருசலேமின் குடிகளே, யூதாவின் மனுஷரே, எனக்கும் என் திராட்சத்தோட்டத்துக்கும் நியாயந்தீருங்கள்.
Ezekiel 18:25
நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையாய் இருக்கவில்லை என்கிறீர்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கேளுங்கள்; என் வழி செம்மையாயிராதோ? உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது.
Micah 6:1
கர்த்தர் சொல்லுகிறதைக் கேளுங்கள்; நீ எழுந்து, பர்வதங்களுக்கு முன் உன் வழக்கைச் சொல்; மலைகள் உன் சத்தத்தக் கேட்கக்கடவது.
Acts 17:3
கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான்.
Tags இப்போதும் கர்த்தர் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான கிரியைகளைக்குறித்தும் நான் கர்த்தருடைய சந்நிதியில் உங்களோடே நியாயம் பேசும்படிக்கு நீங்கள் நில்லுங்கள்
1 சாமுவேல் 12:7 Concordance 1 சாமுவேல் 12:7 Interlinear 1 சாமுவேல் 12:7 Image