Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 18:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 18 1 இராஜாக்கள் 18:28

1 இராஜாக்கள் 18:28
அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் உரத்தசத்தமாகக் கூப்பிட்டு, தங்களுடைய வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியும்வரை கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
அவர்களும் சத்தமாக ஜெபித்தார்கள். அவர்கள் தங்களை வாளாலும் ஈட்டியாலும் காயப்படுத்திகொண்டனர். இது ஒருவகையான தொழுதுகொள்ளுதல். இரத்தம் கொட்டும்வரை இவ்வாறு செய்தனர்.

திருவிவிலியம்
எனவே, அவர்கள் இன்னும் உரத்த குரலில் கத்தினர். தங்கள் வழக்கப்படி வாளினாலும் வேலினாலும், இரத்தம் கொட்டும் வரை, தங்களையே கீறிக் கிழித்துக் கொண்டார்கள்,

1 Kings 18:271 Kings 181 Kings 18:29

King James Version (KJV)
And they cried aloud, and cut themselves after their manner with knives and lancets, till the blood gushed out upon them.

American Standard Version (ASV)
And they cried aloud, and cut themselves after their manner with knives and lances, till the blood gushed out upon them.

Bible in Basic English (BBE)
So they gave loud cries, cutting themselves with knives and swords, as was their way, till the blood came streaming out all over them.

Darby English Bible (DBY)
And they cried aloud, and cut themselves after their manner with swords and spears, till the blood gushed out upon them.

Webster’s Bible (WBT)
And they cried aloud, and cut themselves after their manner with knives and lancets, till the blood gushed out upon them.

World English Bible (WEB)
They cried aloud, and cut themselves after their manner with knives and lances, until the blood gushed out on them.

Young’s Literal Translation (YLT)
And they call with a loud voice, and cut themselves, according to their ordinance, with swords and with spears, till a flowing of blood `is’ on them;

1 இராஜாக்கள் 1 Kings 18:28
அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்.
And they cried aloud, and cut themselves after their manner with knives and lancets, till the blood gushed out upon them.

וַֽיִּקְרְאוּ֙wayyiqrĕʾûva-yeek-reh-OO
בְּק֣וֹלbĕqôlbeh-KOLE
גָּד֔וֹלgādôlɡa-DOLE
וַיִּתְגֹּֽדְדוּ֙wayyitgōdĕdûva-yeet-ɡoh-deh-DOO
כְּמִשְׁפָּטָ֔םkĕmišpāṭāmkeh-meesh-pa-TAHM
בַּֽחֲרָב֖וֹתbaḥărābôtba-huh-ra-VOTE
וּבָֽרְמָחִ֑יםûbārĕmāḥîmoo-va-reh-ma-HEEM
עַדʿadad
שְׁפָךְšĕpoksheh-FOKE
דָּ֖םdāmdahm
עֲלֵיהֶֽם׃ʿălêhemuh-lay-HEM

இணை வசனம்

Leviticus 19:28
செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்

Deuteronomy 14:1
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் கீறிக் கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்பண்ணாமலும் இருப்பீர்களாக.

Mark 5:5
அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான்.

Micah 6:7
ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின்பேரிலும் கர்த்தர் பிரியமாயிருப்பாரோ? என் அக்கிரமத்தைப் போக்க என் முதற் பேறானவனையும், என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் கர்ப்பக்கனியையும் கொடுக்கவேண்டுமோ?

Mark 9:22
இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று, நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான்.


Tags அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்
1 இராஜாக்கள் 18:28 Concordance 1 இராஜாக்கள் 18:28 Interlinear 1 இராஜாக்கள் 18:28 Image