எசேக்கியேல் 4:3

எசேக்கியேல் 4:3
மேலும் நீ ஒரு இருப்புச்சட்டியை வாங்கி, அதை உனக்கும் நகரத்துக்கும் நடுவாக இருப்புச்சுவராக்கி, அது முற்றிக்கையாய்க் கிடக்கும்படிக்கு உன் முகத்தை அதற்கு நேராய்த் திருப்பி, அதை முற்றிக்கைபோட்டுக்கொண்டிரு; இது இஸ்ரவேல் வம்சத்துக்கு அடையாளம்.

Tamil Indian Revised Version
மேலும் நீ ஒரு இரும்புச்சட்டியை வாங்கி, அதை உனக்கும் நகரத்திற்கும் நடுவாக இரும்புச்சுவராக்கி, அது முற்றுகையாகக் கிடக்கும்படி உன்னுடைய முகத்தை அதற்கு நேராகத் திருப்பி, அதை முற்றுகைபோட்டுக்கொண்டிரு; இது இஸ்ரவேல் மக்களுக்கு அடையாளம்.

Tamil Easy Reading Version
பிறகு ஒரு இரும்பு தகட்டினை எடுத்து உனக்கும் நகரத்திற்கும் இடையில் வை, அது உன்னையும் நகரத்தையும் பிரிக்கின்ற இருப்புச் சுவரைப் போன்றது. இவ்வாறு நீ நகரத்திற்கு எதிரானவன் என்பதைக் காட்டுவாய். நீ முற்றுகையிட்டு நகரத்தைத் தாக்குவாய். ஏனென்றால், இது இஸ்ரவேல் குடும்பத்தாருக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். நான் (தேவன்) எருசலேமை அழிப்பேன் என்பதை இது காட்டும்.

திருவிவிலியம்
மேலும் நீ இரும்புத்தட்டு ஒன்றை எடுத்து அதனை உனக்கும் நகருக்கும் இடையே ஓர் இரும்புச் சுவராக எழுப்பு. அதற்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொள். இப்பொழுது அது முற்றுகையின்கீழ் உள்ளது. முற்றுகையிடுபவன் நீயே; இது இஸ்ரயேல் வீட்டாருக்கு ஓர் அடையாளம்.

King James Version (KJV)
Moreover take thou unto thee an iron pan, and set it for a wall of iron between thee and the city: and set thy face against it, and it shall be besieged, and thou shalt lay siege against it. This shall be a sign to the house of Israel.

American Standard Version (ASV)
And take thou unto thee an iron pan, and set it for a wall of iron between thee and the city: and set thy face toward it, and it shall be besieged, and thou shalt lay siege against it. This shall be a sign to the house of Israel.

Bible in Basic English (BBE)
And take a flat iron plate, and put it for a wall of iron between you and the town: and let your face be turned to it, and it will be shut in and you will make an attack on it. This will be a sign to the children of Israel.

Darby English Bible (DBY)
And take thou unto thee an iron plate, and put it [for] a wall of iron between thee and the city; and set thy face against it, and it shall be besieged, and thou shalt lay siege against it: this shall be a sign to the house of Israel.

World English Bible (WEB)
Take for yourself an iron pan, and set it for a wall of iron between you and the city: and set your face toward it, and it shall be besieged, and you shall lay siege against it. This shall be a sign to the house of Israel.

Young's Literal Translation (YLT)
And thou, take to thee an iron pan, and thou hast made it a wall of iron between thee and the city; and thou hast prepared thy face against it, and it hath been in a siege, yea, thou hast laid siege against it. A sign it `is' to the house of Israel.

எசேக்கியேல் Ezekiel 4:3

thou וְאַתָּ֤ה ʾattâ ah-TA
Moreover take קַח lāqaḥ la-KAHK
לְךָ֙
pan, מַחֲבַ֣ת maḥăbat ma-huh-VAHT
unto thee an iron בַּרְזֶ֔ל barzel bahr-ZEL
and set וְנָתַתָּ֤ה nātan na-TAHN
אוֹתָהּ֙ ʾēt ate
it a wall קִ֣יר qîr keer
of iron בַּרְזֶ֔ל barzel bahr-ZEL
between בֵּינְךָ֖ bên bane
וּבֵ֣ין bên bane
thee and the city: הָעִ֑יר ʿîr eer
and set וַהֲכִינֹתָה֩ kûn koon
אֶת ʾēt ate
thy face פָּנֶ֨יךָ pānîm pa-NEEM
against אֵלֶ֜יהָ ʾēl ale
it, and it shall be וְהָיְתָ֤ה hāyâ ha-YA
besieged, בַמָּצוֹר֙ māṣôr ma-TSORE
and thou shalt lay siege וְצַרְתָּ֣ ṣûr tsoor
against עָלֶ֔יהָ ʿal al
a sign א֥וֹת ʾôt ote
it. This הִ֖יא hûʾ hoo
to the house לְבֵ֥ית bayit ba-YEET
of Israel. יִשְׂרָאֵֽל׃ yiśrāʾēl yees-ra-ALE



Read Full Chapter : எசேக்கியேல் 4

தமிழ் வேதாகமம்