2 கொரிந்தியர் 4:9

2 கொரிந்தியர் 4:9
துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.

Tamil Indian Revised Version
துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை.

Tamil Easy Reading Version
நாங்கள் தண்டிக்கப்படுகிறோம். ஆனால் தேவன் எங்களைக் கைவிடவில்லை. சில நேரங்களில் நாங்கள் தூக்கியெறியப்படுகிறோம். ஆனால் அழிந்துபோகவில்லை.

திருவிவிலியம்
துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை.

King James Version (KJV)
Persecuted, but not forsaken; cast down, but not destroyed;

American Standard Version (ASV)
pursued, yet not forsaken; smitten down, yet not destroyed;

Bible in Basic English (BBE)
We are cruelly attacked, but not without hope; we are made low, but we are not without help;

Darby English Bible (DBY)
persecuted, but not abandoned; cast down, but not destroyed;

World English Bible (WEB)
pursued, yet not forsaken; struck down, yet not destroyed;

Young's Literal Translation (YLT)
persecuted, but not forsaken; cast down, but not destroyed;

2 கொரிந்தியர் 2 Corinthians 4:9

Persecuted, διωκόμενοι diōkō thee-OH-koh
but ἀλλ' alla al-LA
not οὐκ ou oo
forsaken; ἐγκαταλειπόμενοι enkataleipō ayng-ka-ta-LEE-poh
cast down, καταβαλλόμενοι kataballō ka-ta-VAHL-loh
but ἀλλ' alla al-LA
not οὐκ ou oo
destroyed; ἀπολλύμενοι apollymi ah-POLE-lyoo-mee



Read Full Chapter : 2 கொரிந்தியர் 4

தமிழ் வேதாகமம்