பிரசங்கி 1:1
பிரசங்கி 1:1
தாவீதின் குமாரனும் எருசலேமின் ராஜாவுமாகிய பிரசங்கியின் வாக்கியங்கள்.
Tamil Indian Revised Version
தாவீதின் மகனும் எருசலேமின் ராஜாவுமாகிய பிரசங்கியின் வார்த்தைகள்.
Tamil Easy Reading Version
இவை பிரசங்கியின் வார்த்தைகள். பிரசங்கி தாவீதின் மகனும் எருசலேமின் அரசனுமானவன்.
திருவிவிலியம்
⁽தாவீதின் மகனும் எருசலேமின் அரசரு␢ மாகிய சபையுரையாளர் உரைத்தவை:⁾
Other Title
வாழ்க்கை பயனற்றது
King James Version (KJV)
The words of the Preacher, the son of David, king in Jerusalem.
American Standard Version (ASV)
The words of the Preacher, the son of David, king in Jerusalem.
Bible in Basic English (BBE)
The words of the Preacher, the son of David, king in Jerusalem.
Darby English Bible (DBY)
The words of the Preacher, the son of David, king in Jerusalem.
World English Bible (WEB)
The words of the Preacher, the son of David, king in Jerusalem:
Young's Literal Translation (YLT)
Words of a preacher, son of David, king in Jerusalem:
பிரசங்கி Ecclesiastes 1:1
| The words | דִּבְרֵי֙ | dābār | da-VAHR |
| of the Preacher, | קֹהֶ֣לֶת | qōhelet | koh-heh-LET |
| the son | בֶּן | bēn | bane |
| of David, | דָּוִ֔ד | dāwid | da-VEED |
| king | מֶ֖לֶךְ | melek | meh-LEK |
| in Jerusalem. | בִּירוּשָׁלִָֽם׃ | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
Read Full Chapter : பிரசங்கி 1
தமிழ் வேதாகமம்