2 இராஜாக்கள் 21:8

2 இராஜாக்கள் 21:8
நான் அவர்களுக்குக் கற்பித்த எல்லாவற்றின்படியேயும், என் தாசனாகிய மோசே அவர்களுக்குக் கற்பித்த எல்லா நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்ய ஜாக்கிரதையாய் இருந்தார்களேயானால், நான் இனி இஸ்ரவேலின் காலை அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தைவிட்டு அலையப்பண்ணுவதில்லை என்று சொல்லியிருந்தார்.

Tamil Indian Revised Version
நான் அவர்களுக்குக் கற்பித்த எல்லாவற்றின்படியேயும், என் தாசனாகிய மோசே அவர்களுக்குக் கற்பித்த எல்லா நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்ய ஜாக்கிரதையாக இருந்தார்களேயானால், நான் இனி இஸ்ரவேலின் காலை அவர்களுடைய முன்னோர்களுக்குக் கொடுத்த தேசத்தை விட்டு அலையச் செய்வதில்லை என்று சொல்லியிருந்தார்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலர்கள் தங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட நாட்டிலிருந்து வெளியேற வைக்கமாட்டேன். எனது கட்டளைகளுக்கும் என் தாசனாகிய மோசே மூலம் கொடுத்த போதனைகளின்படியும் கீழ்ப்படிந்து நடப்பவர்களை இங்கே தங்கச் செய்வேன்” என்று சொல்லியிருந்தார்.

திருவிவிலியம்
நான் இஸ்ரயேலருக்குக் கட்டளையிட்ட யாவற்றையும் அவர்கள் பின்பற்றி, என் அடியான் மோசே அவர்களுக்கு அளித்த சட்டம் முழுவதையும் கடைப்பிடிப்பார்களேயானால், அவர்களை நான் அவர்கள் மூதாதையருக்கு அளித்த நாட்டிலிருந்து வெளியேறி அலைந்து திரிய விடமாட்டேன்.”

King James Version (KJV)
Neither will I make the feet of Israel move any more out of the land which I gave their fathers; only if they will observe to do according to all that I have commanded them, and according to all the law that my servant Moses commanded them.

American Standard Version (ASV)
neither will I cause the feet of Israel to wander any more out of the land which I gave their fathers, if only they will observe to do according to all that I have commanded them, and according to all the law that my servant Moses commanded them.

Bible in Basic English (BBE)
And never again will I send the feet of Israel wandering from the land which I gave to their fathers; if only they will take care to do all my orders, and keep all the law which my servant Moses gave them.

Darby English Bible (DBY)
neither will I any more cause the foot of Israel to wander away from the land that I gave their fathers; if they will only take heed to do according to all that I have commanded them, and according to all the law that my servant Moses commanded them.

Webster's Bible (WBT)
Neither will I make the feet of Israel move any more out of the land which I gave their fathers; only if they will observe to do according to all that I have commanded them, and according to all the law that my servant Moses commanded them.

World English Bible (WEB)
neither will I cause the feet of Israel to wander any more out of the land which I gave their fathers, if only they will observe to do according to all that I have commanded them, and according to all the law that my servant Moses commanded them.

Young's Literal Translation (YLT)
and I do not add to cause the foot of Israel to move from the ground that I gave to their fathers, only, if they observe to do according to all that I commanded them, and to all the law that My servant Moses commanded them.'

2 இராஜாக்கள் 2 Kings 21:8

Neither וְלֹ֣א lōʾ loh
any more אֹסִ֗יף yāsap ya-SAHF
move לְהָנִיד֙ nûd nood
will I make the feet רֶ֣גֶל regel reh-ɡEL
of Israel יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
out of מִן min meen
the land הָ֣אֲדָמָ֔ה ʾădāmâ uh-da-MA
which אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
I gave נָתַ֖תִּי nātan na-TAHN
their fathers; לַֽאֲבוֹתָ֑ם ʾāb av
only רַ֣ק׀ raq rahk
if אִם ʾim eem
they will observe יִשְׁמְר֣וּ šāmar sha-MAHR
to do לַֽעֲשׂ֗וֹת ʿāśâ ah-SA
according to all כְּכֹל֙ kōl kole
that אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
I have commanded צִוִּיתִ֔ים ṣāwâ tsa-VA
them, and according to all וּלְכָל kōl kole
the law הַ֨תּוֹרָ֔ה tôrâ toh-RA
that אֲשֶׁר ʾăšer uh-SHER
commanded them. צִוָּ֥ה ṣāwâ tsa-VA
אֹתָ֖ם ʾēt ate
my servant עַבְדִּ֥י ʿebed eh-VED
Moses מֹשֶֽׁה׃ mōše moh-SHEH



Read Full Chapter : 2 இராஜாக்கள் 21

தமிழ் வேதாகமம்