இயேசுவே தேவன் என் அன்பரே
இயேசுவே பெலன் என் வாஞ்சை என்றுமே
என் மணவாளன் என் நேசமாணவர்
ஆத்ம நேசர் லீலி புஷ்பமே
மதுரமே எந்தன் இயேசுவே
உம் அன்பில் நான் மகிழ்ந்திடுவேன்
சாரோனின் ரோஜாவும் நீரே
என் இயேசுவே என் ஜோதியே அன்பரே
Yesuve devan en Lyrics in English
Yesuvae thaevan en anparae
Yesuvae pelan en vaanjai entumae
en manavaalan en naesamaanavar
aathma naesar leeli pushpamae
mathuramae enthan Yesuvae
um anpil naan makilnthiduvaen
saaronin rojaavum neerae
en Yesuvae en jothiyae anparae
PowerPoint Presentation Slides for the song Yesuve devan en
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuve Devan En – இயேசுவே தேவன் என் அன்பரே PPT
Yesuve Devan En PPT

