Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Poshippavar Neere - போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே

போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே
பரிகாரி நீரே என் இரட்சகரும் நீரே

சோர்ந்து போனாயோ
கவலைபடாதே
இயேசு உன்னை சுமப்பார்
மகிழ்ச்சியாக்குவார்

இயேசு நீர் பெரியவர்
எல்ஷடாய் நீர் வல்லவர்
உலகம் வனாந்திரம்
பரலோகம் மகிழ்ச்சியே

தண்ணீர் மேல் நடந்தார்
அற்புதங்கள் செய்திட்டார்
உன் பிரச்சனை எம்மாத்திரம்
எண்ணிப்பார் ஒர் நிமிடம்

அல்லோலுயா பாடுவோம்
தேவனை துதிப்போம்

Poshippavar neere Lyrics in English

Poshippavar neerae paathukaappu neerae parikaari neerae en iratchakarum neeraesornthu ponaayo kavalaipadaathae Yesu unnai sumappaar makilchchiyaakkuvaarYesu neer periyavar elshadaay neer vallavar ulakam vanaanthiram Paralokam makilchchiyaethannnneer mael nadanthaar arputhangal seythittar un pirachchanai emmaaththiram ennnnippaar or nimidamalloluyaa paaduvom thaevanai thuthippom

PowerPoint Presentation Slides for the song Poshippavar neere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Poshippavar Neere – போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே PPT
Poshippavar Neere PPT

நீரே நீர் போஷிப்பவர் பாதுகாப்பு பரிகாரி இரட்சகரும் நீரேசோர்ந்து போனாயோ கவலைபடாதே இயேசு உன்னை சுமப்பார் மகிழ்ச்சியாக்குவார்இயேசு பெரியவர் எல்ஷடாய் வல்லவர் உலகம் வனாந்திரம் பரலோகம் தமிழ்