Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Alleluyaa Devanukke - அல்லேலூயா தேவனுக்கே

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே
தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
என்றென்றும் நடத்திடுவார்

ஆராதனை ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை உமக்கே

வெண்மேகமே வெண்மேகமே
வெளிச்சம் தாரும் இந்நேரமே
கண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றி
கனிவோடு நடத்திடுவார்

துணையாளரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் மணவாளரே
அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி
ஆற்றலைத் தந்திடுவார்

Alleluyaa devanukke Lyrics in English

Alleluya thaevanukkae
Alleluya raajanukkae
Thaevaathi Dhevan raajaathi raajan
Ententum nadaththiduvaar

Aaraathanai aaraathanai
Alleluya Alleluya
Aaraathanai umakkae

Vennmaekamae vennmaekamae
Velichcham thaarum innaeramae
Kannnneerai neekki kaayangal aatti
Kanivodu nadaththiduvaar

Thunnaiyaalarae thunnaiyaalarae
Thunpaththil thaangum manavaalarae
Apishaekam ootti maraுroopamaakki
Aattalaith thanthiduvaar

PowerPoint Presentation Slides for the song Alleluyaa devanukke

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Alleluyaa Devanukke – அல்லேலூயா தேவனுக்கே PPT
Alleluyaa Devanukke PPT

Alleluyaa devanukke Song Meaning

Alleluia to God
Alleluia to the King
Devadi Devan Rajati Rajan
He will conduct forever

Worship is worship
Hallelujah Hallelujah
Worship to you

A white cloud is a white cloud
This is the time when the light shines
Remove tears and heal wounds
He will treat with kindness

Companion is companion
Suffering bridegroom
Anointed and transformed
Gives energy

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அல்லேலூயா ஆராதனை தேவனுக்கே ராஜனுக்கே தேவாதி தேவன் ராஜாதி ராஜன் என்றென்றும் நடத்திடுவார்ஆராதனை உமக்கேவெண்மேகமே வெண்மேகமே வெளிச்சம் தாரும் இந்நேரமே கண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றி தமிழ்