Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Inba Nathiye Thentral - இன்ப நதியே தென்றலே காற்றே

இன்ப நதியே தென்றலே காற்றே
அக்கினி தழலே வெண்புறாவே

ஜீவ நதியாய் நீர் வாருமே
தென்றல் காற்றாய் நீர் வாருமே
அக்கினி தழலாய் நீர் வாருமே
வெண்புறாவாய் நீர் வாருமே

வானத்துப் பனியாய் நீர் வாருமே
ஞானத்தின் பிறப்பிடமே வாருமே
சிலுவை சுமந்து தவிப்பவர்க்கு
இளைப்பாறும் நதியாய் நீர் வாருமே

ஆனந்த தைலமாய் வாருமே
ஆரோக்கிய நதியாய் நீர் வாருமே
நெருக்கப்பட்ட எம் உள்ளங்களில்
ஆறுதலாய் நீர் வாருமே

Inba nathiye thentral Lyrics in English

Inpa nathiyae thentalae kaatte akkini thalalae vennpuraavaejeeva nathiyaay neer vaarumae thental kaattaாy neer vaarumae akkini thalalaay neer vaarumae vennpuraavaay neer vaarumaevaanaththup paniyaay neer vaarumae njaanaththin pirappidamae vaarumae siluvai sumanthu thavippavarkku ilaippaaraுm nathiyaay neer vaarumaeaanantha thailamaay vaarumae aarokkiya nathiyaay neer vaarumae nerukkappatta em ullangalil aaraுthalaay neer vaarumae

PowerPoint Presentation Slides for the song Inba nathiye thentral

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Inba Nathiye Thentral – இன்ப நதியே தென்றலே காற்றே PPT
Inba Nathiye Thentral PPT

நீர் வாருமே நதியாய் அக்கினி இன்ப நதியே தென்றலே காற்றே தழலே வெண்புறாவேஜீவ தென்றல் காற்றாய் தழலாய் வெண்புறாவாய் வாருமேவானத்துப் பனியாய் ஞானத்தின் பிறப்பிடமே சிலுவை தமிழ்