Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mulluhalukkul Roja Malar Neere - முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே

முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே
காட்டு புஷ்பத்துக்குள் லீலி மலர் நீரே
உம்மை ஆராதித்து துதித்துப் பாடுவேன்
என்றும் ஆடிப்பாடி நடனம் ஆடுவேன்

எத்தனை எத்தனை குறைகள்
எந்தன் வாழ்விலே – அத்தனையும்
நீர் மன்னித்தீரே மறந்தும் போனீரே

வாடி வறண்ட வாழ்வில் ஜீவன் தந்தீரே
வாசம் வீசும் மலராக மலரச் செய்தீரே

Mulluhalukkul roja malar neere Lyrics in English

Mullukalukkul rojaa malar neerae kaattu pushpaththukkul leeli malar neerae ummai aaraathiththu thuthiththup paaduvaen entum aatippaati nadanam aaduvaeneththanai eththanai kuraikal enthan vaalvilae – aththanaiyum neer manniththeerae maranthum poneeraevaati varannda vaalvil jeevan thantheerae vaasam veesum malaraaka malarach seytheerae

PowerPoint Presentation Slides for the song Mulluhalukkul roja malar neere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mulluhalukkul Roja Malar Neere – முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே PPT
Mulluhalukkul Roja Malar Neere PPT

Mulluhalukkul roja malar neere Song Meaning

A rose is water among thorns
The lily is water within the wild flower
I will worship you and sing your praises
I will always sing and dance

So many flaws
In whose life - everything
You forgive and forget

Give life to a withered and dry life
You made it bloom like a fragrant flower

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மலர் நீரே முள்ளுகளுக்குள் ரோஜா காட்டு புஷ்பத்துக்குள் லீலி உம்மை ஆராதித்து துதித்துப் பாடுவேன் ஆடிப்பாடி நடனம் ஆடுவேன்எத்தனை எத்தனை குறைகள் எந்தன் வாழ்விலே அத்தனையும் தமிழ்