Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pugazhum Vendame - புகழும் வேண்டாமே

புகழும் வேண்டாமே
பெயரும் வேண்டாமே
ஆத்துமாக்களை தாருமே
இந்தியாவை தாருமே

உந்தன் வல்லமையை என் மேல் ஊற்றும்
அபிஷேகத்தால் என்னை நீர் ஆட்கொள்ளும்

கோடி கோடி மக்களுண்டு – இந்த
தேசம் இயேசுவை காணட்டும்

Pugazhum vendame Lyrics in English

Pukalum vaenndaamae peyarum vaenndaamae aaththumaakkalai thaarumae inthiyaavai thaarumaeunthan vallamaiyai en mael oottaுm apishaekaththaal ennai neer aatkollumkoti koti makkalunndu – intha thaesam Yesuvai kaanattum

PowerPoint Presentation Slides for the song Pugazhum vendame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pugazhum Vendame – புகழும் வேண்டாமே PPT
Pugazhum Vendame PPT

வேண்டாமே புகழும் பெயரும் ஆத்துமாக்களை தாருமே இந்தியாவை தாருமேஉந்தன் வல்லமையை ஊற்றும் அபிஷேகத்தால் என்னை நீர் ஆட்கொள்ளும்கோடி கோடி மக்களுண்டு தேசம் இயேசுவை காணட்டும் தமிழ்