Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karunaiyin Nathan Ethan - கருணையின் நாதா எந்தன் இயேசு

கருணையின் நாதா எந்தன் இயேசு
கண்ணீரை என்றும் துடைத்திடுவார்

காத்து காத்து பெலனடைந்தேன்
அழைத்தவர் என்றும் நடத்திடுவார்

ஊழியப்பாதையில் எத்தனை வேதனை
கலங்காதே என்று கரம் பிடித்தார்

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜீவன்
ஜெபித்து ஜெபித்து முன் செலுவோம்

உபவாசித்து நாம் ஜெபிக்க வேண்டும்
ஆவியில் நிரம்பி ஜெபித்திடுவோம்

Karunaiyin nathan ethan Lyrics in English

Karunnaiyin naathaa enthan Yesu kannnneerai entum thutaiththiduvaarkaaththu kaaththu pelanatainthaen alaiththavar entum nadaththiduvaarooliyappaathaiyil eththanai vaethanai kalangaathae entu karam pitiththaarjepamae jeyam jepamae jeevan jepiththu jepiththu mun seluvomupavaasiththu naam jepikka vaenndum aaviyil nirampi jepiththiduvom

PowerPoint Presentation Slides for the song Karunaiyin nathan ethan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karunaiyin Nathan Ethan – கருணையின் நாதா எந்தன் இயேசு PPT
Karunaiyin Nathan Ethan PPT

ஜெபித்து கருணையின் நாதா எந்தன் இயேசு கண்ணீரை துடைத்திடுவார்காத்து காத்து பெலனடைந்தேன் அழைத்தவர் நடத்திடுவார்ஊழியப்பாதையில் எத்தனை வேதனை கலங்காதே கரம் பிடித்தார்ஜெபமே ஜெயம் ஜெபமே ஜீவன் தமிழ்