- First day-light - முதல் நாள்-வெளிச்சம் - Genesis 1:3
- Second day-sky - இரண்டாம் நாள்-வானம் - Genesis 1:6
- Third day-dry land and vines - மூன்றாம் நாள்-வறண்ட நிலமும் செடிகொடிகளும் - Genesis 1:9
- Fourth day — sun, moon, stars - நான்காவது நாள்-சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் - Genesis 1:14
- Fifth day — Fish and birds - ஐந்தாம் நாள்-மீன்களும் பறவைகளும் - Genesis 1:20
- Sixth day — animals and humans - ஆறாவது நாள்-மிருகங்களும் மனிதர்களும் - Genesis 1:24
- Seventh day-rest - ஏழாவது நாள்-ஓய்வு - Genesis 2:1
- The beginning of mankind - மனித குலத்தின் தொடக்கம் - Genesis 2:4
- First lady - முதல் பெண் - Genesis 2:18
- The beginning of sin - பாவத்தின் தொடக்கம் - Genesis 3:1
- First family - முதல் குடும்பம் - Genesis 4:1
- The Cain family - காயீன் குடும்பம் - Genesis 4:16
- Adam and Eve had a new son - ஆதாம்-ஏவாளுக்கு புதிய மகன் பிறந்தது - Genesis 4:25
- Family history of Adam - ஆதாமின் குடும்ப வரலாறு - Genesis 5:1
- Noah and the Flood - நோவாவும் பெருவெள்ளமும் - Genesis 6:9
- The beginning of the flood - வெள்ளப் பெருக்கின் தொடக்கம் - Genesis 7:1
- The end of the flood - வெள்ளப் பெருக்கின் முடிவு - Genesis 8:1
- New startup - புதிய துவக்கம் - Genesis 9:1
- Recurrence of problems - பிரச்சனைகள் மீண்டும் தோன்றுதல் - Genesis 9:18
- Development and expansion of countries - நாடுகளின் வளர்ச்சியும் பரவலும் - Genesis 10:1
- Descendants of Sam - சேமின் சந்ததி - Genesis 10:21
- The world is divided - உலகம் பிரிக்கப்பட்டது - Genesis 11:1
- History of the Sam family - சேம் குடும்பத்தின் வரலாறு - Genesis 11:10
- History of the Teraku family - தேராகு குடும்பத்தின் வரலாறு - Genesis 11:27
- God is calling Abram - தேவன் ஆபிராமை அழைக்கிறார் - Genesis 12:1
- Abram goes to Canaan - ஆபிராம் கானானுக்குப் போகிறான் - Genesis 12:4
- Abram in Egypt - எகிப்தில் ஆபிராம் - Genesis 12:10
- Abram returns to Canaan - ஆபிராம் கானானுக்குத் திரும்புதல் - Genesis 13:1
- Abram and Lot parted ways - ஆபிராமும் லோத்தும் பிரிகிறார்கள் - Genesis 13:5
- Catching Lot - லோத்து பிடிக்கப்படுதல் - Genesis 14:1
- Abram rescues Lot - ஆபிராம் லோத்தை மீட்கிறான் - Genesis 14:14
- Melchizedek - மெல்கிசேதேக் - Genesis 14:18
- God's covenant with Abram - ஆபிராமோடு தேவனின் உடன்படிக்கை - Genesis 15:1
- A maid named Hagar - ஆகார் எனும் வேலைக்காரப்பெண் - Genesis 16:1
- Son of Ishmael-hagar - இஸ்மவேல்-ஆகாரின் மகன் - Genesis 16:7
- The symbolic circumcision of the covenant - உடன்படிக்கையின் அடையாளமான விருத்தசேதனம் - Genesis 17:1
- Isaac is the son of truth - ஈசாக்கு சத்தியத்திற்குரிய மகன் - Genesis 17:15
- Three viewers - மூன்று பார்வையாளர்கள் - Genesis 18:1
- Abraham intercedes with God - ஆபிரகாம் தேவனோடு பரிந்து பேசுதல் - Genesis 18:17
- Escape from Sodom - சோதோமிலிருந்து தப்பித்தல் - Genesis 19:12
- Destruction of Sodom and Gomorrah - சோதோமும் கொமோராவும் அழிக்கப்படுதல் - Genesis 19:23
- Lot and his daughters - லோத்தும் அவனது மகள்களும் - Genesis 19:30
- Abraham goes to Gerar - ஆபிரகாம் கேராருக்குப் போகிறான் - Genesis 20:1
- Finally, Sarah has a baby - இறுதியாக, சாராளுக்கு ஒரு குழந்தை - Genesis 21:1
- Problem at home - வீட்டில் பிரச்சனை - Genesis 21:8
- Abraham's covenant with Abimelech - அபிமெலேக்கோடு ஆபிரகாமின் உடன்படிக்கை - Genesis 21:22
- Abraham, tempted by God - ஆபிரகாம், தேவனால் சோதிக்கப்படுதல் - Genesis 22:1
- Sarah's death - சாராளின் மரணம் - Genesis 23:1
- A wife to Isaac - ஈசாக்குக்கு ஒரு மனைவி - Genesis 24:1
- Searching for a woman - பெண்ணைத் தேடுதல் - Genesis 24:10
- Finding the woman - பெண்ணைக் கண்டுபிடித்தல் - Genesis 24:15
- Girl listening to Rebecca - ரெபெக்காளைப் பெண் கேட்டுப் பேசுதல் - Genesis 24:34
- Abraham's family - ஆபிரகாமின் குடும்பம் - Genesis 25:1
- Isaac's family - ஈசாக்கின் குடும்பம் - Genesis 25:19
- Isaac lies to Abimelech - ஈசாக்கு அபிமெலேக்கிடம் பொய் சொல்கிறான் - Genesis 26:1
- Isaac becoming rich - ஈசாக்கு செல்வந்தன் ஆகுதல் - Genesis 26:12
- Wife of Esau - ஏசாவின் மனைவியர் - Genesis 26:34
- Succession issues - வாரிசு சிக்கல்கள் - Genesis 27:1
- Blessings to Jacob - யாக்கோபிற்கு ஆசீர்வாதம் - Genesis 27:25
- The blessing of Esau - ஏசாவின் ஆசீர்வாதம் - Genesis 27:30
- Searching for Jacob's wife - யாக்கோபு மனைவியைத் தேடுதல் - Genesis 28:1
- Bethel — House of God - பெத்தேல்-தேவனுடைய வீடு - Genesis 28:10
- Jacob meets Rachel - யாக்கோபு ராகேலைச் சந்திக்கிறான் - Genesis 29:1
- Laban tricks Jacob - லாபான் யாக்கோபிடம் தந்திரம் செய்கிறான் - Genesis 29:15
- Prosperity of Jacob's family - யாக்கோபின் குடும்பம் பெருகுதல் - Genesis 29:31
- Jacob's trick with Laban - லாபானுடன் யாக்கோபின் தந்திரம் - Genesis 30:25
- Jacob's separation - யாக்கோபு பிரிந்து செல்லுதல் - Genesis 31:1
- Searching for images of stolen gods - திருடப்பட்ட தேவர்களின் உருவங்களைத் தேடுதல் - Genesis 31:25
- The covenant made by Jacob and Laban - யாக்கோபும் லாபானும் செய்த ஒப்பந்தம் - Genesis 31:43
- Rejoining with Esau - ஏசாவோடு திரும்ப சேருதல் - Genesis 32:1
- Fighting with God - தேவனோடு போராடுதல் - Genesis 32:24
- Jacob showing his courage - யாக்கோபு தனது தைரியத்தைக் காட்டுதல் - Genesis 33:1
- Dinah rape - தீனாள் கற்பழிக்கப்படுதல் - Genesis 34:1
- Jacob at Bethel - பெத்தேலில் யாக்கோபு - Genesis 35:1
- Jacob's new name - யாக்கோபின் புதிய பெயர் - Genesis 35:9
- Rachel's death - ராகேல் மரணமடைதல் - Genesis 35:16
- Esau's family - ஏசாவின் குடும்பம் - Genesis 36:1
- Joseph dreaming - கனவு காணும் யோசேப்பு - Genesis 37:1
- Joseph being sold into slavery - அடிமையாக யோசேப்பு விற்கப்படுதல் - Genesis 37:18
- Judah and Tamar - யூதாவும் தாமாரும் - Genesis 38:1
- Tamar pregnancy - தாமார் கர்ப்பமாகுதல் - Genesis 38:24
- Joseph is sold to Potiphar - யோசேப்பு போத்திபாரிடம் விற்கப்படுகிறான் - Genesis 39:1
- Joseph in prison - சிறையில் யோசேப்பு - Genesis 39:21
- Joseph interpreting two dreams - யோசேப்பு இரண்டு கனவுகளுக்கு விளக்கம் கூறுதல் - Genesis 40:1
- The winemaker's dream - திராட்சைரசம் பரிமாறுபவனின் கனவு - Genesis 40:9
- The baker's dream - ரொட்டிச் சுடுபவனின் கனவு - Genesis 40:16
- Forgetting Joseph - யோசேப்பு மறக்கப்படுதல் - Genesis 40:20
- Pharaoh's dreams - பார்வோனின் கனவுகள் - Genesis 41:1
- Telling servant Pharaoh about Joseph - யோசேப்பைப்பற்றி வேலைக்காரன் பார்வோனிடம் கூறுதல் - Genesis 41:9
- Joseph is called to explain - யோசேப்பு விளக்கம் சொல்ல அழைக்கப்படுதல் - Genesis 41:14
- Joseph's dream interpretation - யோசேப்பு கனவை விளக்குதல் - Genesis 41:25
- The famine begins - பஞ்சம் துவங்குகிறது - Genesis 41:53
- Dreams come true - கனவுகள் நிறைவேறுகின்றன - Genesis 42:1
- Simeon is bailed out - சிமியோன் ஜாமீனாக வைக்கப்படுகிறான் - Genesis 42:18
- The brothers inform Jacob - சகோதரர்கள் யாக்கோபிடம் தெரிவிக்கிறார்கள் - Genesis 42:29
- Jacob agrees to send Benjamin to Egypt - யாக்கோபு பென்யமீனை எகிப்துக்கு அனுப்ப சம்மதித்தல் - Genesis 43:1
- The brothers are invited to Joseph's house - சகோதரர்கள் யோசேப்பின் வீட்டிற்கு அழைக்கப்படுகிறார்கள் - Genesis 43:16
- Joseph's cunning plan - யோசேப்பின் தந்திரமான திட்டம் - Genesis 44:1
- Benjamin Trapping - பென்யமீன் சிக்கிக்கொள்ளுதல் - Genesis 44:11
- Judah argues for Benjamin - யூதா பென்யமீனுக்காக வாதாடுதல் - Genesis 44:18
- Joseph tells who he is - தான் யாரென்று யோசேப்பு சொல்கிறான் - Genesis 45:1
- Israel's call to Egypt - இஸ்ரவேல் எகிப்திற்கு அழைக்கப்படுதல் - Genesis 45:9
- God's promise to Israel - தேவன் இஸ்ரவேலுக்கு வாக்குறுதி தருதல் - Genesis 46:1
- Israel is going to Egypt - இஸ்ரவேல் எகிப்துக்குப் போகிறான் - Genesis 46:5
- Jacob's family - யாக்கோபின் குடும்பம் - Genesis 46:8
- Israel's arrival in Egypt - இஸ்ரவேல் எகிப்து வந்தடைதல் - Genesis 46:28
- Israel settled in Goshen - இஸ்ரவேல் கோசேனில் குடியேறுதல் - Genesis 47:1
- Purchase of land for Joseph Pharaoh - யோசேப்பு பார்வோனுக்காக நிலம் வாங்குதல் - Genesis 47:13
- Jacob's announcement of his death - “தன் மரணம் பற்றி யாக்கோபின் அறிவிப்பு” - Genesis 47:27
- Blessing of Manasseh and Ephraim - மனாசேயையும் எப்பிராயீமையும் ஆசீர்வதித்தல் - Genesis 48:1
- Jacob blessing his sons - யாக்கோபு தன் மகன்களை ஆசீர்வதித்தல் - Genesis 49:1
- Ruben - ரூபன் - Genesis 49:3
- Simeon and Levi - சிமியோனும் லேவியும் - Genesis 49:5
- Judah - யூதா - Genesis 49:8
- Zebulun - செபுலோன் - Genesis 49:13
- Issachar - இசக்கார் - Genesis 49:14
- Dan - தாண் - Genesis 49:16
- Gad - காத் - Genesis 49:19
- Asher - ஆசேர் - Genesis 49:20
- Naphtali - நப்தலி - Genesis 49:21
- Joseph - யோசேப்பு - Genesis 49:22
- Benjamin - பென்யமீன் - Genesis 49:27
- Funeral of Jacob - யாக்கோபின் இறுதிச் சடங்கு - Genesis 50:1
- Brothers Fear Joseph - சகோதரர்கள் யோசேப்புக்குப் பயப்படுதல் - Genesis 50:15
- Death of Joseph - யோசேப்பின் மரணம் - Genesis 50:24