கீழாக்காமல் உன்னை மேலாக்கியே
உன்னை நான் அபிஷேகிப்பேன்
வாலாக்காமல் உன்னை தலையாக்கியே
புது நாமம் தந்திடுவேன்
எல்லையை பெரிதாக்கி விஸ்திகரித்து
உன்னை நான் உயர்த்திடுவேன்
Keelaakaamal unnai melaakkiye PowerPoint
Keelaakaamal Unnai Melaakkiye - கீழாக்காமல் உன்னை மேலாக்கியே Lyrics
Keelaakaamal Unnai Melaakkiye PPT
Download Keelaakaamal unnai melaakkiye Tamil PPT