Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Nadathidum Devan - என்னை நடத்திடும் தேவன்

என்னை நடத்திடும் தேவன்
என்னோடு இருக்க
பயமே எனக்கில்லையே
நான் நம்பிடும் தேவன்
என் துருகமாய் இருப்பதால்
கலக்கமே எனக்கில்லையே

பயமில்லை-2 பயமில்லையே
நம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையே
பயமில்லை -2 பயமில்லையே
நமக்காக யுத்தம் செய்வர் பயமில்லையே

சிறு கூட்டமே நீ பயப்படாதே
கர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார்
எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும்
ஆவியானவர் கொடியேற்றுவார்

பாதைகள் எங்கும் தடைகற்களோ
தாமதம் மட்டும் பதிலானதோ
நேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன்
நிச்சயம் ந்டத்துவார் பயமில்லையே

முந்தினதை நீ யோசிக்காதே
பூர்வமானதை சிந்திக்காதே
மேலானதை நீ சுதந்தரிக்க
வேரூன்ற செய்வார் பயமில்லையே

அல்லேலூயா -6
ஒசன்னா -6

Ennai nadathidum devan Lyrics in English

Ennai nadaththidum Dhevan ennodu irukka payamae enakkillaiyae naan nampidum Dhevan en thurukamaay iruppathaal kalakkamae enakkillaiyaepayamillai-2 payamillaiyae nam saarpil Karththar unndu payamillaiyae payamillai -2 payamillaiyae namakkaaka yuththam seyvar payamillaiyaesiraு koottamae nee payappadaathae Karththar entum nam thunnai nirkintar ethirikal vellam pol ethiraaka vanthaalum Aaviyaanavar kotiyaettaுvaarpaathaikal engum thataikarkalo thaamatham mattum pathilaanatho naervaliyaay nammai nadaththidum Dhevan nichchayam ndaththuvaar payamillaiyaemunthinathai nee yosikkaathae poorvamaanathai sinthikkaathae maelaanathai nee suthantharikka vaeroonta seyvaar payamillaiyaeAlleluya -6 osannaa -6

PowerPoint Presentation Slides for the song Ennai nadathidum devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Nadathidum Devan – என்னை நடத்திடும் தேவன் PPT
Ennai Nadathidum Devan PPT

Ennai nadathidum devan Song Meaning

God guides me
be with me
I have no fear
In God I trust
Because of my stubbornness
I am not confused

No fear-2 No fear
There is no fear with God on our side
No fear -2 No fear
Those who fight for us are not afraid

Fear not, little crowd
The Lord is always with us
Even if enemies come against you like a flood
The Spirit will raise the flag

Obstacles are everywhere in the paths
Delay is the only answer
God guides us in the right way
Surely Ndatuvar is not afraid

Don't think about the past
Don't think normal
You shall inherit the above
No fear of rooting

Alleluia -6
Osanna -6

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேவன் பயமில்லையே நடத்திடும் நம் கர்த்தர் என்னை என்னோடு இருக்க பயமே எனக்கில்லையே நம்பிடும் துருகமாய் இருப்பதால் கலக்கமே எனக்கில்லையேபயமில்லை சார்பில் உண்டு பயமில்லை நமக்காக தமிழ்