Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennodu Kooda Sernthu - என்னோடு கூட சேர்ந்து அவரை பாடுவீர்களா

என்னோடு கூட சேர்ந்து அவரை பாடுவீர்களா
ஆமென் ஆல்லேலூயா
என்னோடு கூட சேர்ந்து அவரை துதிப்பீர்களா
ஆமென் அல்லேலூயா

நீரே சர்வ வல்ல தேவனே
நீரே நாங்கள் நம்பும் தேவனே
நீரே எங்கள் துதிக்கு பாத்திரர்
ஆமென் அல்லேலூயா

பெயர் சொல்லி அழைத்தவர் அவரே அவரே
நம் தாழ்வில் நினைத்தவர் அவரே அவரே
இம்மட்டும் நடத்தினவர் அவரே அவரே
இனிமேலும் நடத்துபவர் அவரே அவரே

யுத்தத்தில் வல்லவர் அவரே அவரே
யூதாவின் ராஜசிங்கம் அவரே அவரே
சேனைகளின் கர்த்தரும் அவரே அவரே
சர்வத்தை ஆள்பவர் அவரே அவரே

Ennodu kooda sernthu Lyrics in English

Ennodu kooda sernthu avarai paaduveerkalaa Amen aallaelooyaa ennodu kooda sernthu avarai thuthippeerkalaa Amen Alleluyaneerae sarva valla thaevanae neerae naangal nampum thaevanae neerae engal thuthikku paaththirar Amen Alleluyapeyar solli alaiththavar avarae avarae nam thaalvil ninaiththavar avarae avarae immattum nadaththinavar avarae avarae inimaelum nadaththupavar avarae avaraeyuththaththil vallavar avarae avarae yoothaavin raajasingam avarae avarae senaikalin karththarum avarae avarae sarvaththai aalpavar avarae avarae

PowerPoint Presentation Slides for the song Ennodu kooda sernthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennodu Kooda Sernthu – என்னோடு கூட சேர்ந்து அவரை பாடுவீர்களா PPT
Ennodu Kooda Sernthu PPT

அவரே ஆமென் என்னோடு கூட சேர்ந்து அவரை தேவனே நீரே பாடுவீர்களா ஆல்லேலூயா துதிப்பீர்களா அல்லேலூயாநீரே சர்வ வல்ல நாங்கள் நம்பும் எங்கள் துதிக்கு பாத்திரர் தமிழ்