வேலைக்காரன் கண்கள் -தன்
எஜமான் கரம் நோக்கும்
தேவா எனக்காய் எல்லம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்
நீதியின் வலது கரம்
நீதிமானை என்றும் தாங்கிடுமே
விழுகையில் வியாதியின் நேரங்களில்
வழுவாது உம் கரம் தாங்கிடுமே
கடலும் ஆறும் தடையில்லை
ஆண்டவர் கரம் என்னோடிருந்தால்
தடைகளை அகற்றும் நீர் முன்னே செல்ல
ஜெயவீரனாய் நானும் உம் பின் வருவேன்
சத்துவமுள்ள உந்தன் கரம்
நித்தம் காத்து வழி நடத்திடுமே
உம் கரம் பற்றியே என்றுமே நான்
பத்திரமாய் இப்பூவில் நடப்பேனே
Vaelaikaaran kangal than Lyrics in English
Vaelaikkaaran kannkal -than ejamaan karam Nnokkum thaevaa enakkaay ellam seyyum um karaththai entum Nnokkuvaenneethiyin valathu karam neethimaanai entum thaangidumae vilukaiyil viyaathiyin naerangalil valuvaathu um karam thaangidumaekadalum aaraுm thataiyillai aanndavar karam ennotirunthaal thataikalai akattaுm neer munnae sella jeyaveeranaay naanum um pin varuvaensaththuvamulla unthan karam niththam kaaththu vali nadaththidumae um karam pattiyae entumae naan paththiramaay ippoovil nadappaenae
PowerPoint Presentation Slides for the song Vaelaikaaran kangal than
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaelaikaaran Kangal Than – வேலைக்காரன் கண்கள் தன் PPT
Vaelaikaaran Kangal Than PPT
Vaelaikaaran kangal than Song Meaning
Servant's eyes -tan
Look at the master's hand
God will do everything for me
I will always look to your hand
Right hand of justice
The righteous endure forever
During times of sickness
Your hand will not slip
There is no barrier between sea and river
If the Lord's hand is with me
Clear the obstacles to move forward
I will follow you as Jayaveera
A healthy pumping arm
Always wait and lead the way
I am always about your hand
Walk safely in this flower
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கரம் உம் வேலைக்காரன் கண்கள் எஜமான் நோக்கும் தேவா எனக்காய் எல்லம் செய்யும் கரத்தை நோக்குவேன்நீதியின் வலது நீதிமானை தாங்கிடுமே விழுகையில் வியாதியின் நேரங்களில் வழுவாது தமிழ்
