Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arpanithaen Ennaiyae Yesuvae - அர்ப்பணித்தேன் என்னையே இயேசுவே உம்

   

அர்ப்பணித்தேன் என்னையே இயேசுவே  –உம்

அன்புப்பலிப் பீடத்திலே தியாகமாகுவேன் –2

உன் பாதையிலே பயணமாகுவேன்

உண்மைக்கான சாட்சியாய் வாழ்ந்திடுவேன்

வாழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடுவேன்

உள்ளங்கள் உயர்ந்துவாழ உம்மோடு பாடுபட

என்னை எந்நாளும் அளிக்கின்றேன் –2

இதய உணர்வுகள் இன்ப ராகங்கள்  –2

எல்லாம் உந்தன் பணிக்கு என அர்ப்பணிக்கின்றேன்

வாழ்வுக்குப் போராடும் உள்ளங்களில்

வளர்ந்தே வலுவூட்ட விழைகின்றேன் –2

வாழ்க்கைப் பலியிலே என்னையே தந்து  –2

தளர்ச்சி நீக்கி வளர்ச்சி காண வழியுமாகுவேன்

Arpanithaen Ennaiyae Yesuvae Lyrics in English

    arppanniththaen ennaiyae Yesuvae  –um anpuppalip peedaththilae thiyaakamaakuvaen –2 un paathaiyilae payanamaakuvaen unnmaikkaana saatchiyaay vaalnthiduvaen vaalnthiduvaen naan vaalnthiduvaen ullangal uyarnthuvaala ummodu paadupada ennai ennaalum alikkinten –2 ithaya unarvukal inpa raakangal  –2 ellaam unthan pannikku ena arppannikkinten vaalvukkup poraadum ullangalil valarnthae valuvootta vilaikinten –2 vaalkkaip paliyilae ennaiyae thanthu  –2 thalarchchi neekki valarchchi kaana valiyumaakuvaen

PowerPoint Presentation Slides for the song Arpanithaen Ennaiyae Yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arpanithaen Ennaiyae Yesuvae – அர்ப்பணித்தேன் என்னையே இயேசுவே உம் PPT
Arpanithaen Ennaiyae Yesuvae PPT

Arpanithaen Ennaiyae Yesuvae Song Meaning

Devoted myself to Jesus – um

I will sacrifice myself at Anbupalip Peetha –2

I will travel on your path

I will live as a witness to the truth

I will live I will live

To strive with you so that the souls may rise

I give myself any day –2

Heart Feelings Pleasure Ragas –2

I dedicate everything to your work

In souls fighting for life

I want to grow stronger –2

Give myself in sacrifice of life –2

I will remove the slack and find a way to grow

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வாழ்ந்திடுவேன் என்னையே அர்ப்பணித்தேன் இயேசுவே உம் அன்புப்பலிப் பீடத்திலே தியாகமாகுவேன் பாதையிலே பயணமாகுவேன் உண்மைக்கான சாட்சியாய் உள்ளங்கள் உயர்ந்துவாழ உம்மோடு பாடுபட என்னை எந்நாளும் அளிக்கின்றேன் தமிழ்