Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalipudan Sasthirikal - களிப்புடன் சாஸ்திரிகள்

1. களிப்புடன் சாஸ்திரிகள்,
மின் வெள்ளியை கண்டனர்;
அதன் ஒளி வழியாய்
பின்சென்றா ரானந்தமாய்
அதைப் போல கர்த்தரே,
எங்களை நடத்துமே

2. வானம் புவி வணங்கும்,
நாதரை பணியவும்;
தாழ்ந்த முன்னணையண்டை
வந்தனர் சந்தோஷமாய்;
அதைப் போல நாங்களும்
உம்மைத் தேட செய்திடும்

3. தாழ்ந்த முன்னணியிலே
தங்கள் காணிக்கைகளை;
படைத்தார்கள் முற்றுமாய்;
பாவமற்ற பொக்கிஷம்;
வான ராஜா கிறிஸ்துவே
உமக்கே படைக்கிறோம்

4. தூய இயேசுவே நீரே,
குறுகிய வழியில்;
எங்களை நடத்திடும்
நாங்கள் மோட்சம் சேரவும்;
உமது மகிமையை,
காணச் செய்யும் என்றுமே

5. ஜோதியான நாட்டுக்கே
வேறோர் ஒளி வேண்டாமே;
நீரே அதன் ஒளியும்,
அதன் கிரீடம் களிப்பும்;
அங்கே நம் ராஜனுக்கே
அல்லேலூயா பாடுவோம்

Kalipudan Sasthirikal – களிப்புடன் சாஸ்திரிகள் Lyrics in English

1. Kalippudan saasthirikal,
Min velliyai kanndanar;
Athan oli valiyaay
Pinsenta raananthamaay
Athaip pola karththarae,
Engalai nadaththumae

2. Vaanam puvi vanangum,
Naatharai panniyavum;
Thaalntha munnannaiyanntai
Vanthanar santhoshamaay;
Athaip pola naangalum
Ummaith thaeda seythidum

3. Thaalntha munnanniyilae
Thangal kaannikkaikalai;
Pataiththaarkal muttaுmaay;
Paavamatta pokkisham;
Vaana raajaa Kristhuvae
Umakkae pataikkirom

4. Thooya Yesuvae neerae,
Kuraுkiya valiyil;
Engalai nadaththidum
Naangal motcham seravum;
Umathu makimaiyai,
Kaanach seyyum entumae

5. Jothiyaana naattukkae
Vaeror oli vaenndaamae;
Neerae athan oliyum,
Athan kireedam kalippum;
Angae nam raajanukkae
Alleluya paaduvom

PowerPoint Presentation Slides for the song Kalipudan Sasthirikal – களிப்புடன் சாஸ்திரிகள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalipudan Sasthirikal – களிப்புடன் சாஸ்திரிகள் PPT
Kalipudan Sasthirikal PPT

ஒளி அதைப் எங்களை தாழ்ந்த நீரே களிப்புடன் சாஸ்திரிகள் மின் வெள்ளியை கண்டனர் வழியாய் பின்சென்றா ரானந்தமாய் கர்த்தரே நடத்துமே வானம் புவி வணங்கும் நாதரை தமிழ்