Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaradhipom Aarparipom - ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்

ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
கரங்களை தட்டியே ஆராதிப்போம்
ஆராதிப்போம் அகமகிழ்வோம்
கரங்களை உயர்த்தியே ஆராதிப்போம்

Chorus

அழகே உம்மை ஆராதிப்போம்
உறவே உம்மை ஆராதிப்போம்
உயிரே உம்மை ஆராதிப்போம் – 2 – ஆராதிப்போம்

Verse 1

அழகில் சிறந்தவரை ஆராதிப்போம்
உயிரில் கலந்தவரை ஆராதிப்போம் – 2

Verse 2

அதிசயம் செய்தவரை ஆராதிப்போம்
அற்புதம் செய்பவரை ஆராதிப்போம் – 2

Verse 3

சர்வ வல்லவரை ஆராதிப்போம்
சாவாமை உள்ளவரை ஆராதிப்போம் – 2

Aaradhipom Aarparipom Tamil Lyrics in English

Aaraathippom aarpparippom karangalai thattiyae aaraathippom aaraathippom akamakilvom karangalai uyarththiyae aaraathippom Chorus alakae ummai aaraathippom uravae ummai aaraathippom uyirae ummai aaraathippom – 2 – aaraathippom Verse 1 alakil siranthavarai aaraathippom uyiril kalanthavarai aaraathippom – 2 Verse 2 athisayam seythavarai aaraathippom arputham seypavarai aaraathippom – 2 Verse 3 sarva vallavarai aaraathippom saavaamai ullavarai aaraathippom – 2

PowerPoint Presentation Slides for the song Aaradhipom Aarparipom Tamil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் PPT
Aaradhipom Aarparipom PPT

ஆராதிப்போம் உம்மை Verse கரங்களை ஆர்ப்பரிப்போம் தட்டியே அகமகிழ்வோம் உயர்த்தியே Chorus அழகே உறவே உயிரே அழகில் சிறந்தவரை உயிரில் கலந்தவரை அதிசயம் செய்தவரை English