சங்கீதம் 133 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது␢ எத்துணை நன்று,␢ எத்துணை இனியது!⁾2 ⁽அது ஆரோனின் தலையினிலே␢ ஊற்றப் பெற்ற நறுமணத்தைலம்␢ அவருடைய தாடியினின்று வழிந்தோடி␢ அவர்தம் அங்கியின் விளிம்பை␢ நனைப்பதற்கு ஒப்பாகும்.⁾3 ⁽அது எர்மோனின் மலைப்பனி␢ சீயோனின் மலைகள்மேல்␢ இறங்குவதற்கு ஒப்பாகும்;␢ ஏனெனில், அங்கிருந்தே என்றுமுள␢ வாழ்வென்னும் ஆசிதனை␢ ஆண்டவர் பொழிந்தருள்வார்.⁾சங்கீதம் 133 ERV IRV TRV