எந்தன் வாஞ்சை பரலோகமே
என்று சேர்ந்திடுவேன்
என் நேசரை என் ராஜனை
என்று நான் கண்டிடுவேன்
நேசர் தேசமதில் என்றும் பேரின்பமே
கண்ணீர் எல்லாம் மாறிடுமே
என்றும் ஆனந்தமே
…எந்தன் வாஞ்சை
சாவின் கூர்மை யாவும் அழிந்து ஒழிந்த்தே
சஞ்சலமோ அங்கில்லையே
நேசரைக் கண்டிடுவேன்
…எந்தன் வாஞ்சை
வீதி பொன்மயமே பாடியே மகிழுவேன்
ராப்பகலோ அங்கில்லையே
வெளிச்சம் இயேசு தானே
…எந்தன் வாஞ்சை
ஜீவ தண்ணீரினால் தாகம் தீர்த்திடுவார்
உள்ளமெல்லாம் ஏங்கிடுதே
என்று சேர்ந்திடுவேன்
…எந்தன் வாஞ்சை
எந்தன் வாஞ்சை பரலோகமே
Enthan Vaanjai Paralokamae
என்று சேர்ந்திடுவேன்
Entu Sernthiduvaen
என் நேசரை என் ராஜனை
En Naesarai En Raajanai
என்று நான் கண்டிடுவேன்
Entu Naan Kanntiduvaen
நேசர் தேசமதில் என்றும் பேரின்பமே
Naesar Thaesamathil Entum Paerinpamae
கண்ணீர் எல்லாம் மாறிடுமே
Kannnneer Ellaam Maaridumae
என்றும் ஆனந்தமே
Entum Aananthamae
...எந்தன் வாஞ்சை
...enthan Vaanjai
சாவின் கூர்மை யாவும் அழிந்து ஒழிந்த்தே
Saavin Koormai Yaavum Alinthu Olinththae
சஞ்சலமோ அங்கில்லையே
Sanjalamo Angillaiyae
நேசரைக் கண்டிடுவேன்
Naesaraik Kanndiduvaen
...எந்தன் வாஞ்சை
...enthan Vaanjai
வீதி பொன்மயமே பாடியே மகிழுவேன்
Veethi Ponmayamae Paatiyae Makiluvaen
ராப்பகலோ அங்கில்லையே
Raappakalo Angillaiyae
வெளிச்சம் இயேசு தானே
Velichcham Yesu Thaanae
...எந்தன் வாஞ்சை
...enthan Vaanjai
ஜீவ தண்ணீரினால் தாகம் தீர்த்திடுவார்
Jeeva Thannnneerinaal Thaakam Theerththiduvaar
உள்ளமெல்லாம் ஏங்கிடுதே
Ullamellaam Aengiduthae
என்று சேர்ந்திடுவேன்
Entu Sernthiduvaen
...எந்தன் வாஞ்சை
...enthan Vaanjai
எந்தன் வாஞ்சை பரலோகமே Keyboard
enthan Vaanjai Paralokamae
entu Sernthiduvaen
en Naesarai en Raajanai
entu Naan Kanntiduvaen
naesar Thaesamathil Entum Paerinpamae
kannnneer Ellaam Maaridumae
entum Aananthamae
...enthan Vaanjai
saavin Koormai Yaavum Alinthu Olinththae
sanjalamo Angillaiyae
naesaraik Kanntiduvaen
...enthan Vaanjai
veethi Ponmayamae Paatiyae Makiluvaen
raappakalo Angillaiyae
velichcham Yesu Thaanae
...enthan Vaanjai
jeeva Thannnneerinaal Thaakam Theerththiduvaar
ullamellaam Aengiduthae
entu Sernthiduvaen
...enthan Vaanjai
எந்தன் வாஞ்சை பரலோகமே Guitar
எந்தன் வாஞ்சை பரலோகமே for Keyboard, Guitar and Piano