Total verses with the word மாகீருக்குக் : 3

1 Chronicles 7:17

ஊலாமின் குமாரரில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் புத்திரர்.

Numbers 32:40

அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குக் கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள்.

Deuteronomy 3:15

மாகீருக்குக் கீலேயாத்தைக் கொடுத்தேன்.