Total verses with the word நூற்ற : 20

Genesis 47:9

அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்ற முப்பது வருஷம்; என் ஆயுசுநாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது; அவைகள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று பார்வோனுடனே சொன்னான்.

Nehemiah 7:45

வாசல் காவலாளரானவர்கள்; சல்லுூமின் புத்திரர் அதேரின் புத்திரர், தல்மோனின் புத்திரர், அக்கூபின் புத்திரர், அதிதாவின் புத்திரர், சோபாயின் புத்திரர், ஆக நூற்ற முப்பத்தெட்டுப்பேர்.

Genesis 25:17

இஸ்மவேலின் வயது நூற்ற முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.

Exodus 6:20

அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம் பண்ணினான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்ற முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.

Exodus 6:16

உற்பத்திக் கிரமப்படி பிறந்த லேவியின் குமாரருடைய நாமங்களாவன, கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்ற முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.

Genesis 5:3

ஆதாம் நூற்ற முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.

Nehemiah 11:14

அவர்களுடைய சகோதரராகிய பராக்கிரமசாலிகள் நூற்ற இருபத்தெட்டுப்பேருமே, இவர்கள்மேல் அகெதோலிமின் குமாரன் சப்தியேல் விசாரிப்புக்காரனாயிருந்தான்.

Exodus 6:18

கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்ற முப்பத்து மூன்று வருஷம் உயிரோடிருந்தான்.

Genesis 47:28

யாக்கோபு எகிப்து தேசத்திலே பதினேழு வருஷம் இருந்தான்; யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் நூற்ற நாற்பத்தேழு வருஷம்.

Nehemiah 7:32

பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்ற இருபத்துமூன்றுபேர்.

Nehemiah 7:8

பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்ற எழுபத்திரண்டுபேர்.

Ezra 2:3

பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்ற எழுபத்திரண்டுபேர்.

Genesis 23:1

சாராள் நூற்ற இருபத்தேழு வருஷம் உயிரோடிருந்தாள்; இவ்வளவே சாராளுடைய வயது.

Genesis 25:7

ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்ற எழுபத்தைந்து வருஷம்.

Genesis 5:18

யாரேத் நூற்ற அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றான்.

Nehemiah 7:26

பெத்லகேம் ஊராரும், நெத்தோபா ஊராரும் நூற்ற எண்பத்தெட்டுப்பேர்.

Nehemiah 7:27

ஆனதோத்தூர் மனிதர் நூற்ற இருபத்தெட்டுப்பேர்.

Nehemiah 7:31

மிக்மாஸ் ஊரார் நூற்ற இருபத்திரண்டுபேர்.

Nehemiah 7:44

பாடகரானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்ற நாற்பத்தெட்டுப்பேர்.

Exodus 35:25

ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் எல்லாரும் தங்கள் கைகளினால் நூற்ற, தாங்கள் நூற்ற இளநீலநூலையும் இரத்தாம்பர நூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் கொண்டுவந்தார்கள்.