Total verses with the word ஐம்பத்தைந்து : 3

2 Kings 21:1

மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்; அவன் தாயின்பேர் எப்சிபாள்.

2 Chronicles 33:1

மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்துவருஷம் எருசலேமில் அரசாண்டான்.

Nehemiah 7:20

ஆதீனின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்தைந்துபேர்.