தமிழ் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 20 1 சாமுவேல் 20:1 1 சாமுவேல் 20:1 படம் English

1 சாமுவேல் 20:1 படம்

தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலிருந்து ஓடிப்போய், யோனத்தான் முன்பாக வந்து: உம்முடைய தகப்பன் என் பிராணனை வாங்கத்தேடுகிறாரே, நான் செய்தது என்ன? என் அக்கிரமம் என்ன? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன? என்றான்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.
1 சாமுவேல் 20:1

தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலிருந்து ஓடிப்போய், யோனத்தான் முன்பாக வந்து: உம்முடைய தகப்பன் என் பிராணனை வாங்கத்தேடுகிறாரே, நான் செய்தது என்ன? என் அக்கிரமம் என்ன? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன? என்றான்.

1 சாமுவேல் 20:1 Picture in Tamil