தமிழ் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 14 1 சாமுவேல் 14:13 1 சாமுவேல் 14:13 படம் English

1 சாமுவேல் 14:13 படம்

யோனத்தான் தன் கைகளாலும் தன் கால்களாலும் தவழ்ந்து ஏறினான். அவன் ஆயுததாரி அவன் பின்னாலே ஏறினான்; அப்பொழுது அவர்கள் யோனத்தானுக்கு முன்பாக மடிந்து விழுந்தார்கள்; அவன் ஆயுததாரியும் அவன் பின்னாலே வெட்டிக்கொண்டே போனான்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.
1 சாமுவேல் 14:13

யோனத்தான் தன் கைகளாலும் தன் கால்களாலும் தவழ்ந்து ஏறினான். அவன் ஆயுததாரி அவன் பின்னாலே ஏறினான்; அப்பொழுது அவர்கள் யோனத்தானுக்கு முன்பாக மடிந்து விழுந்தார்கள்; அவன் ஆயுததாரியும் அவன் பின்னாலே வெட்டிக்கொண்டே போனான்.

1 சாமுவேல் 14:13 Picture in Tamil