🏠 Lyrics Chords Bible

Yaravar Parean - யாரவர் பாரேன்

யாரவர் பாரேன்

பல்லவி

யாரவர் பாரேன்?
யாரவர் கேளேன்!
பாரேன்! பாவி உன்
ஆத்துமக் கதவைத்
தட்டும் நாயகனை

சரணங்கள்

1. இந்த நல் உணர்வு
வந்ததோ இதன்முன்?
தந்தால் இப்போ உன்
ஆத்துமத்தைச் சுத்தம்
செய்வேன் என்கிறார் கேள் – யாரவர்

2. பாவியே உந்தன்
பாவங்கள் போக்க
விண்ணை விட்டு
நீதி நிறைவேற்றிட
மண்ணில் ஆனவரை! – யாரவர்

3. ஐந்து காயத்தினால்
அருள் நதியாக
பாய்ந்து வடியும்
மா அன்பின் இரத்தத்தால்
தோய்ந்து நிற்கிறார் பார்! – யாரவர்

4. நேசர் கண்ணீரை
பாசமாய் சொரிந்து
பேசுகிறார் இன்னும்
சாந்தமாய் நின்று, உன்
மாசு தீர்க்க வென்றே! – யாரவர்

Yaravar Parean - யாரவர் பாரேன் Lyrics in English

Pallavi Yaaravar paaraen? Yaaravar kaelaen! Paaraen! Paavi un Aaththumak kathavaith Thattum naayakanai Saranangal 1. Intha nal unarvu Vanthatho ithanmun? Thanthaal ippo un Aaththumaththaich suththam Seyvaen enkiraar kael – yaaravar 2. Paaviyae unthan Paavangal pokka Vinnnnai vittu Neethi niraivaettida Mannnnil aanavarai! – yaaravar 3. Ainthu kaayaththinaal Arul nathiyaaka Paaynthu vatiyum Maa anpin iraththaththaal Thoynthu nirkiraar paar! – yaaravar 4. Naesar kannnneerai Paasamaay sorinthu Paesukiraar innum Saanthamaay nintu, un Maasu theerkka vente! – yaaravar

PowerPoint Presentation Slides for the song Yaravar Parean - யாரவர் பாரேன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yaravar Parean - யாரவர் பாரேன் PPT Yaravar Parean PPT

பல்லவி Pallavi யாரவர் பாரேன்? Yaaravar paaraen? யாரவர் கேளேன்! Yaaravar kaelaen! பாரேன்! பாவி உன் Paaraen! Paavi un ஆத்துமக் கதவைத் Aaththumak kathavaith தட்டும் நாயகனை Thattum naayakanai சரணங்கள் Saranangal 1. இந்த நல் உணர்வு 1. Intha nal unarvu வந்ததோ இதன்முன்? Vanthatho ithanmun? தந்தால் இப்போ உன் Thanthaal ippo un ஆத்துமத்தைச் சுத்தம் Aaththumaththaich suththam செய்வேன் என்கிறார் கேள் – யாரவர் Seyvaen enkiraar kael – yaaravar 2. பாவியே உந்தன் 2. Paaviyae unthan பாவங்கள் போக்க Paavangal pokka விண்ணை விட்டு Vinnnnai vittu நீதி நிறைவேற்றிட Neethi niraivaettida மண்ணில் ஆனவரை! – யாரவர் Mannnnil aanavarai! – yaaravar 3. ஐந்து காயத்தினால் 3. Ainthu kaayaththinaal அருள் நதியாக Arul nathiyaaka பாய்ந்து வடியும் Paaynthu vatiyum மா அன்பின் இரத்தத்தால் Maa anpin iraththaththaal தோய்ந்து நிற்கிறார் பார்! – யாரவர் Thoynthu nirkiraar paar! – yaaravar 4. நேசர் கண்ணீரை 4. Naesar kannnneerai பாசமாய் சொரிந்து Paasamaay sorinthu பேசுகிறார் இன்னும் Paesukiraar innum சாந்தமாய் நின்று, உன் Saanthamaay nintu, un மாசு தீர்க்க வென்றே! – யாரவர் Maasu theerkka vente! – yaaravar

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar