Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yaridam Selvom Iraiva - யாரிடம் செல்வோம் இறைவா

யாரிடம் செல்வோம் இறைவா
வாழ்வு தரும் வார்த்தையெல்லாம்
உம்மிடம் அன்றோ உள்ளன
இறைவா……. இறைவா……. (1)
(யாரிடம் செல்வோம் இறைவா…….)

அலைமோதும் உலகினிலே
ஆறுதல் நீ தரவேண்டும் (2)
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ
ஆதரித்தே அரவணைப்பாய் (1)
(யாரிடம் செல்வோம் இறைவா…….)

மனதினிலே போராட்டம்
மனிதனையே வாட்டுதைய்யா (2)
குணமதிலே மாறாட்டம்
குவலயம் தான் இணைவதெப்போ (1)
(யாரிடம் செல்வோம் இறைவா…….)

வேரறுந்த மரங்களிலே
விளைந்திருக்கும் கனிகளைப் போல் (2)
உலகிருக்கும் நிலை கண்டு
உனது மனம் இரங்காதோ (1)
(யாரிடம் செல்வோம் இறைவா…….)

Yaridam Selvom Iraiva – யாரிடம் செல்வோம் இறைவா Lyrics in English

Yaaridam selvom iraivaa vaalvu tharum vaarththaiyellaam ummidam anto ullana iraivaa……. Iraivaa……. (1) (yaaridam selvom iraivaa…….) alaimothum ulakinilae aaraுthal nee tharavaenndum (2) annti vanthom ataikkalam nee aathariththae aravannaippaay (1) (yaaridam selvom iraivaa…….) manathinilae poraattam manithanaiyae vaattuthaiyyaa (2) kunamathilae maaraattam kuvalayam thaan innaivatheppo (1) (yaaridam selvom iraivaa…….) vaeraraுntha marangalilae vilainthirukkum kanikalaip pol (2) ulakirukkum nilai kanndu unathu manam irangaatho (1) (yaaridam selvom iraivaa…….)

PowerPoint Presentation Slides for the song Yaridam Selvom Iraiva – யாரிடம் செல்வோம் இறைவா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaridam Selvom Iraiva – யாரிடம் செல்வோம் இறைவா PPT
Yaridam Selvom Iraiva PPT

Yaridam Selvom Iraiva – யாரிடம் செல்வோம் இறைவா Song Meaning

To whom shall we go, Lord?
Words that give life
You have them
Lord……. Lord……. (1)
(To whom shall we go, Lord…….)

In a turbulent world
comfort you must give (2)
Andi came to shelter you
Supportive caress (1)
(To whom shall we go, Lord…….)

Struggle in the mind
(2)
Change in Gunamati
(1)
(To whom shall we go, Lord…….)

In different trees
Like fruits that have grown (2)
See the state of the world
Have mercy on your heart (1)
(To whom shall we go, Lord…….)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இறைவா…… யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் அன்றோ அலைமோதும் உலகினிலே ஆறுதல் தரவேண்டும் அண்டி வந்தோம் அடைக்கலம் ஆதரித்தே அரவணைப்பாய் மனதினிலே தமிழ்