உம்மையே நம்பியுள்ளோமே இயேசையா
உம்மையே நம்பியுள்ளோமே
நீரே என் ஜீவன் நீரே என் சத்தியம்
நீரே என் வழி ஐயா
என் காலை மான் காலாய் மாற்றி மாற்றி
மதிலைத் தாண்டச் செய்தீர்
என்னை நீர் பெலப்படுத்தி இடைக்கட்டி
வழியை செவ்வையாக்கினீர்
உம் பாதம் சரணடைந்தேன் இயேசையா
உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்
நன்மையும் கிருபையும் என்னை
என்றும் சூழ்ந்திடும் உம் தயவால்
ஆபத்து நாட்களெல்லாம்
எனக்கு ஆதரவாயிருந்தீர்
சத்ருக்கள் எனக்கு முன்பாய் முன்பாய்
விழுந்திடக் காணச் செய்தீர்
Ummaiye nambi ullomai Lyrics in English
Ummaiyae nampiyullomae iyaesaiyaa ummaiyae nampiyullomaeneerae en jeevan neerae en saththiyam neerae en vali aiyaaen kaalai maan kaalaay maatti maatti mathilaith thaanndach seytheer ennai neer pelappaduththi itaikkatti valiyai sevvaiyaakkineerum paatham saranatainthaen iyaesaiyaa ummil naan makilnthiduvaen nanmaiyum kirupaiyum ennai entum soolnthidum um thayavaalaapaththu naatkalellaam enakku aatharavaayiruntheer sathrukkal enakku munpaay munpaay vilunthidak kaanach seytheer
PowerPoint Presentation Slides for the song Ummaiye nambi ullomai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummaiye Nambi Ullomai – உம்மையே நம்பியுள்ளோமே இயேசையா PPT
Ummaiye Nambi Ullomai PPT
Ummaiye nambi ullomai Song Meaning
Jesus, we trust in you
We trust in you
You are my life, you are my promise
You are my way sir
My morning turned into a stag
You made it over the wall
Strengthen me and strengthen me
You made the way clear
Jesus, I surrender to your feet
I will rejoice in you
Goodness and grace to me
By your ever-enveloping grace
All the days of danger
You supported me
Enemies are ahead of me
You made me fall
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம்மையே இயேசையா நீரே மாற்றி செய்தீர் என்னை முன்பாய் நம்பியுள்ளோமே நம்பியுள்ளோமேநீரே ஜீவன் சத்தியம் வழி ஐயாஎன் காலை மான் காலாய் மதிலைத் தாண்டச் நீர் தமிழ்
