Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeyam Kodukkum Devanukku - ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு
வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம்

அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த தொனியால் உயர்த்துவேன்

நீதியின் கரத்தினால் தாங்கியே நடத்துவார்
கர்த்தரே என் பெலன் எதற்குமே அஞ்சிடேன்

அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர்
யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறார்

நம்பிக்கை தேவனே நன்மைகள் அளிப்பவர்
வார்த்தையை அனுப்பியே மகிமைப்படுத்துவார்

உண்மை தேவனே உருக்கம் நிறைந்தவர்
என்னைக் காப்பவர் உறங்குவதில்லையே

Jeyam kodukkum devanukku Lyrics in English

Jeyam kodukkum thaevanukku koti koti Sthoththiram vaalvalikkum Yesu raajaavukku vaalnaalellaam SthoththiramAlleluya Alleluya paaduvaen aanantha thoniyaal uyarththuvaenneethiyin karaththinaal thaangiyae nadaththuvaar karththarae en pelan etharkumae anjitaenarputham seypavar akilam pataiththavar yuththaththil vallavar meetpar jeyikkiraarnampikkai thaevanae nanmaikal alippavar vaarththaiyai anuppiyae makimaippaduththuvaarunnmai thaevanae urukkam nirainthavar ennaik kaappavar uranguvathillaiyae

PowerPoint Presentation Slides for the song Jeyam kodukkum devanukku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeyam Kodukkum Devanukku – ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு PPT
Jeyam Kodukkum Devanukku PPT

Jeyam kodukkum devanukku Song Meaning

To God who gives victory
Millions of thanks
To the life-giving King Jesus
Praise for life

I will sing hallelujah hallelujah
I will raise with joyful tone

He will lead with the hand of justice
Lord, I fear nothing

He who works miracles is the creator of the universe
Mighty in battle the Redeemer wins

Faith God is the giver of benefits
He will glorify by sending the Word

God is full of mercy
My protector never sleeps

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கோடி தேவனே ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு ஸ்தோத்திரம் வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம்அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன் ஆனந்த தொனியால் உயர்த்துவேன்நீதியின் கரத்தினால் தாங்கியே நடத்துவார் தமிழ்