தாயைப் போல தேற்றினீரே நன்றி ஐயா
தகப்பன்போல சுமந்தவரே நன்றி ஐயா
என் ஜீவனுள்ள நாளெல்லாம் மறவேன்
உம்மை இயேசைய்யா இயேசைய்யா
உம்மைப்போல ஒரு தெய்வமில்லை
உள்ளம் உடைந்து அழுதபோதெல்லாம்
நீர் அன்போடு ஓடி வந்தீரே
என் அன்பான தேவன் நீரே
துன்ப துயர் நேரத்தில் எல்லாம்
என்னை ஆற்றித் தேற்றி அரவணைத்தீரே
என்னைத் தேற்றிடும் தெய்வம் நீரே
வியாதியிலே படுக்கும் போதெல்லாம்
என்னை தூக்கி எடுத்து குணமாக்கினீர்
என் பரிகாரியானவரே
Thayai pola thertrineere Lyrics in English
Thaayaip pola thaettineerae nanti aiyaa thakappanpola sumanthavarae nanti aiyaaen jeevanulla naalellaam maravaen ummai iyaesaiyyaa iyaesaiyyaa ummaippola oru theyvamillaiullam utainthu aluthapothellaam neer anpodu oti vantheerae en anpaana Dhevan neeraethunpa thuyar naeraththil ellaam ennai aattith thaetti aravannaiththeerae ennaith thaettidum theyvam neeraeviyaathiyilae padukkum pothellaam ennai thookki eduththu kunamaakkineer en parikaariyaanavarae
PowerPoint Presentation Slides for the song Thayai pola thertrineere
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thayai Pola Thertrineere – தாயைப் போல தேற்றினீரே நன்றி ஐயா PPT
Thayai Pola Thertrineere PPT
Thayai pola thertrineere Song Meaning
Thank you sir, you are like a mother
Thank you, sir, who carries you like a father
I will forget all the days of my life
Lord Jesus, Lord Jesus
There is no god like you
Whenever the heart breaks and cries
You came running with love
You are my loving God
Everything in times of sorrow
Comfort me and embrace me
You are the deity who blesses me
Whenever you are sick
You lifted me up and healed me
My Saviour
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நன்றி இயேசைய்யா என்னை தாயைப் தேற்றினீரே ஐயா தகப்பன்போல சுமந்தவரே ஐயாஎன் ஜீவனுள்ள நாளெல்லாம் மறவேன் உம்மை உம்மைப்போல தெய்வமில்லைஉள்ளம் உடைந்து அழுதபோதெல்லாம் நீர் அன்போடு தமிழ்
