Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sorvana Aaviyai Neekum - சோர்வான ஆவியை நீக்கும்

சோர்வான ஆவியை நீக்கும்
துயர ஆவியை அகற்றும்
கண்ணீரின் மத்தியில் வாரும்
அப்பா வேண்டுகிறேன்

இயேசுவே இயேசுவே இயேசுவே
எல்லாம் எனக்கு நீரே

காத்திருந்து பெலன் பெறுவேன்
கழுகு போல பறப்பேன்
காகத்தின் வம்சம் நான் அல்ல
சிங்கத்தின் குட்டி நானே

Sorvana aaviyai neekum Lyrics in English

Sorvaana aaviyai neekkum
Thuyara aaviyai akattaுm
Kannnneerin maththiyil vaarum
Appaa vaenndukiraேn

Yesuvae Yesuvae Yesuvae
Ellaam enakku neerae

Kaaththirunthu pelan peraுvaen
Kaluku pola parappaen
Kaakaththin vamsam naan alla
Singaththin kutti naanae

PowerPoint Presentation Slides for the song Sorvana aaviyai neekum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sorvana Aaviyai Neekum – சோர்வான ஆவியை நீக்கும் PPT
Sorvana Aaviyai Neekum PPT

ஆவியை இயேசுவே சோர்வான நீக்கும் துயர அகற்றும் கண்ணீரின் மத்தியில் வாரும் அப்பா வேண்டுகிறேன்இயேசுவே நீரேகாத்திருந்து பெலன் பெறுவேன் கழுகு பறப்பேன் காகத்தின் வம்சம் அல்ல தமிழ்