சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே
ஆராதனை உமக்கு ஆராதனை
கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே
ஏழு குத்து விளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே
ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே
அக்கினி ஜுவாலை போன்ற கண்களையும்
வெண்கல பாதங்களை உடையவரே
பரிசுத்தமும் சத்தியமும் – தவிதின்
திறவுகோலை உடையவரே
Singasanathil veetrirukkum Lyrics in English
Singaasanaththil veettirukkum Parisuththarae Parisuththaraeaaraathanai umakku aaraathanaikaerupeenkal seraapeenkal pottidum engal Parisuththaraeaelu kuththu vilakkin maththiyilae ulaavidum engal Parisuththarae aathiyum anthamum aanavarae alpaavum omaekaavum aanavarae akkini juvaalai ponta kannkalaiyum vennkala paathangalai utaiyavaraeParisuththamum saththiyamum – thavithin thiravukolai utaiyavarae
PowerPoint Presentation Slides for the song Singasanathil veetrirukkum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Singasanathil Veetrirukkum – சிங்காசனத்தில் வீற்றிருக்கும் PPT
Singasanathil Veetrirukkum PPT
Singasanathil veetrirukkum Song Meaning
Seated on a throne
Holy is holy
Worship is worship to you
Cherubs are seraphs
Praised be our saint
In the middle of the seven-pointed lamp
Our Holy One who wanders
You are the beginning and the end
You are the Alpha and the Omega
And eyes like flames of fire
He who has feet of bronze
Holiness and Truth – David's
He who has the key
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பரிசுத்தரே எங்கள் ஆனவரே சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரேஆராதனை உமக்கு ஆராதனைகேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் பரிசுத்தரேஏழு குத்து விளக்கின் மத்தியிலே உலாவிடும் ஆதியும் அந்தமும் அல்பாவும் ஒமேகாவும் தமிழ்
