என் நேசர் என்னுடையவர்
நான் என்றென்றும் அவருடையவன்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
என்னையும் கவர்ந்து கொண்டவரே
தம் நேசத்தால் என்னையும்
கவர்ந்து கொண்டவரே
அவர் வாயின் முத்தங்களால்
என்னை அனுதினமும் முத்திமிடுகிறார்
திராட்சை ரசத்திலும் உங்க நேசமே
அது இன்பமும் மதுரமானது
அவர் முற்றிலும் அழகுள்ளவர்
இவரே என் சிநேகிதர்
விருந்துசாலைக்குள்ளே என்னை
அழைத்து செல்கிறார்
என்மேல் பறந்த கொடி நேசமே
En nesar ennudayavar Lyrics in English
En naesar ennutaiyavar naan ententum avarutaiyavan saaronin rojaa pallaththaakkin leeli ennaiyum kavarnthu konndavarae tham naesaththaal ennaiyum kavarnthu konndavaraeavar vaayin muththangalaal ennai anuthinamum muththimidukiraarthiraatchaை rasaththilum unga naesamae athu inpamum mathuramaanathuavar muttilum alakullavar ivarae en sinaekitharvirunthusaalaikkullae ennai alaiththu selkiraar enmael parantha koti naesamae
PowerPoint Presentation Slides for the song En nesar ennudayavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Nesar Ennudayavar – என் நேசர் என்னுடையவர் PPT
En Nesar Ennudayavar PPT
En nesar ennudayavar Song Meaning
My nezer is mine
I am his forever
Rose of Sharon is lily of the valley
He who attracted me too
Me too because of his love
Fascinator
With the kisses of his mouth
He kisses me everyday
Your love is also in wine
It is pleasant and sweet
He is absolutely beautiful
He is my friend
Me inside the restaurant
Takes away
The flag that flew over me is love
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னையும் கவர்ந்து என்னை நேசமே நேசர் என்னுடையவர் என்றென்றும் அவருடையவன் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி கொண்டவரே தம் நேசத்தால் கொண்டவரேஅவர் வாயின் முத்தங்களால் அனுதினமும் தமிழ்
