எனக்கொரு நேசர் உண்டு
அவர்தான் இயேசு ராஜா
எனக்கொரு புகலிடம் உண்டு
அவர்தான் இயேசு ராஜா
என் வேதனைகளை அவர் காண்கிறார்
என் கண்ணீரையும் அவர் பார்க்கிறார்
ஏற்ற காலத்தில் உதவி செய்கிறார்
இயேசு அவர் நல்லவர் சர்வ வல்லவர்
இரக்கமுள்ளவர் ஆறுதல் தருபவர்
என் அலைச்சல்களை அவர் அறிகிறார்
என் பெலவீனங்கள் அவர் காண்கிறார்
தாங்கி நடக்கவே பெலன் தருகிறார்
அவர் செட்டையின் நிழலில் ஆறுதல்
அவர் செட்டையின் மறைவில் ஆரோக்கியமே
பெலன் பெறுகவே சுகம் தருகிறார்
Enakkoru nesar undu Lyrics in English
Enakkoru naesar unndu avarthaan Yesu raajaa enakkoru pukalidam unndu avarthaan Yesu raajaaen vaethanaikalai avar kaannkiraar en kannnneeraiyum avar paarkkiraar aetta kaalaththil uthavi seykiraarYesu avar nallavar sarva vallavar irakkamullavar aaraுthal tharupavaren alaichchalkalai avar arikiraar en pelaveenangal avar kaannkiraar thaangi nadakkavae pelan tharukiraaravar settaைyin nilalil aaraுthal avar settaைyin maraivil aarokkiyamae pelan peraுkavae sukam tharukiraar
PowerPoint Presentation Slides for the song Enakkoru nesar undu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakkoru Nesar Undu – எனக்கொரு நேசர் உண்டு PPT
Enakkoru Nesar Undu PPT
Enakkoru nesar undu Song Meaning
I have a friend
Jesus is the King
I have a refuge
Jesus is the King
He sees my pains
He sees my tears too
He helps at the right time
Jesus is good and almighty
The Merciful is the Comforter
He knows my wanderings
He sees my weaknesses
Belen gives only to bear and walk
He comforted himself in the shadow of Chettai
He is healthy in Chettai's hide
Belan is a pleasure to receive
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எனக்கொரு உண்டு அவர்தான் இயேசு காண்கிறார் ஆறுதல் பெலன் செட்டையின் நேசர் ராஜா புகலிடம் ராஜாஎன் வேதனைகளை கண்ணீரையும் பார்க்கிறார் ஏற்ற காலத்தில் உதவி செய்கிறார்இயேசு தமிழ்
