Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Padamal Yarai Nan - உம்மைப் பாடாமல் யாரை நான் பாடுவேன்

உம்மைப் பாடாமல் யாரை நான் பாடுவேன்
உம்மைத் துதிக்காமல் யாரை நான் துதிப்பேன்

துதியும் உமக்கே அல்லேலூயா
கனமும் உமக்கே அல்லேலூயா
மகிமை உமக்கே அல்லேலூயா
புகழ்ச்சி உமக்கே அல்லேலூயா

உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே
உன்னத அனுபவம் தந்தீரே

துக்கங்களை சந்தோஷமாய் மாற்றினீர்
துயரங்களை மகிழ்ச்சியாக மாற்றினீர்

ஒன்றுக்கும் உதவாத என்னையும்
உருவாக்கி உயர்த்தின தெய்வமே

ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே
ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன்

Ummai padamal yarai nan Lyrics in English

Ummaip paadaamal yaarai naan paaduvaen ummaith thuthikkaamal yaarai naan thuthippaenthuthiyum umakkae Alleluya kanamum umakkae Alleluya makimai umakkae Alleluya pukalchchi umakkae Alleluyaulaiyaana settilirunthu eduththeerae unnatha anupavam thantheeraethukkangalai santhoshamaay maattineer thuyarangalai makilchchiyaaka maattineerontukkum uthavaatha ennaiyum uruvaakki uyarththina theyvamaejeevan sukam pelan thanthu kaaththeerae jeevanulla naalellaam paaduvaen

PowerPoint Presentation Slides for the song Ummai padamal yarai nan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Padamal Yarai Nan – உம்மைப் பாடாமல் யாரை நான் பாடுவேன் PPT
Ummai Padamal Yarai Nan PPT

Ummai padamal yarai nan Song Meaning

Who shall I sing but you?
Whom shall I praise but you?

Alleluia and praise to You
Alleluia is the glory
Alleluia to You be the glory
Alleluia be the praise

You took it from the mud
Great experience

You changed sorrows into happiness
You turned sorrows into happiness

And me who is useless
God who created and raised

Jeevan Sugam Belan Tantu Katheer
I will sing all the days of my life

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உமக்கே அல்லேலூயா யாரை பாடுவேன் உம்மைப் பாடாமல் உம்மைத் துதிக்காமல் துதிப்பேன்துதியும் கனமும் மகிமை புகழ்ச்சி அல்லேலூயாஉளையான சேற்றிலிருந்து எடுத்தீரே உன்னத அனுபவம் தந்தீரேதுக்கங்களை சந்தோஷமாய் தமிழ்