அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அப்பான்னு கூப்பிடவா
உம்மை அம்மான்னு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அம்மான்னு கூப்பிடவா
அப்பான்னு கூப்பிடுவேன்-உம்மை
அம்மான்னு கூப்பிடுவேன்
கருவில் என்னை சுமந்ததப் பார்த்தா
அம்மான்னு சொல்லணும்
தோளில் என்னை சுமந்ததப் பார்த்தா
அப்பான்னு சொல்லணும்
என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
உம்மை அம்மான்னு சொல்லணும்
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
உம்மை அப்பான்னு சொல்லணும்
கண்ணீரை துடைச்சதைப் பார்த்தா
அம்மான்னு சொல்லணும்
விண்ணப்பத்தை கேட்டதப் பார்த்தா
அப்பான்னு சொல்லணும்
என்னை ஏங்குவதும் தாங்குவதும் பார்த்தா
உம்மை அம்மான்னு சொல்லணும்
உங்க இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா
உம்மை அப்பான்னு சொல்லணும்
Appanu koopida than Lyrics in English
Appaannu kooppidaththaan aasai ummai appaannu kooppidavaa ummai ammaannu kooppidaththaan aasai ummai ammaannu kooppidavaaappaannu kooppiduvaen-ummai ammaannu kooppiduvaenkaruvil ennai sumanthathap paarththaa ammaannu sollanum tholil ennai sumanthathap paarththaa appaannu sollanum ennai kenjuvathum konjuvathum paarththaa ummai ammaannu sollanum ennai aattaுvathum thaettaுvathum paarththaa ummai appaannu sollanumkannnneerai thutaichchathaip paarththaa ammaannu sollanum vinnnappaththai kaettathap paarththaa appaannu sollanum ennai aenguvathum thaanguvathum paarththaa ummai ammaannu sollanum unga irakkaththai urukkaththai paarththaa ummai appaannu sollanum
PowerPoint Presentation Slides for the song Appanu koopida than
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appanu Koopida Than – அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை PPT
Appanu Koopida Than PPT
Appanu koopida than Song Meaning
I want to call my father
Call me father
I just want to call you mom
Call me mom
I will call you father
I will call you mom
Did you see me carried in the womb?
I want to say mom
See you carrying me on your shoulders
I want to say father
Did you see me begging and caressing?
I want to call you mom
Do you see me comforting and comforting?
I want to call you father
Look at the tears
I want to say mom
After asking for the application
I want to say father
Do you see me longing and enduring
I want to call you mom
Seeing your kindness melting
I want to call you father
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பார்த்தா உம்மை அம்மான்னு சொல்லணும் அப்பான்னு என்னை கூப்பிடத்தான் ஆசை சுமந்ததப் கூப்பிடவா கூப்பிடவாஅப்பான்னு கூப்பிடுவேன்உம்மை கூப்பிடுவேன்கருவில் தோளில் கெஞ்சுவதும் கொஞ்சுவதும் ஆற்றுவதும் தேற்றுவதும் சொல்லணும்கண்ணீரை தமிழ்
