Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pothum Neenga Pothum - போதும் நீங்க போதும்

போதும் நீங்க போதும்
உம் சமூகம் உம் பிரசன்னம்

எப்போதும் நீர்தானையா
என்முன்னே நீர்தானையா
இயேசையா என் மீட்பரே

உம் விருப்பம் செய்வதுதான்
என் வாழ்வின் ஏக்கமையா
இதுதானே என் உணவு
இதற்காகத்தான் உயிர்வாழ்கிறேன்
இயேசையா என் மீட்பரே

என் ஆன்மா உம் பிரசன்னத்திற்காய்
ஏங்கி தினம் தவிக்கின்றது
ஜீவனுள்ள என் தேவனே
என் பார்வையெல்லாம் உம்மேல்தானே
இயேசையா என் மீட்பரே

உம் சமூகம் வாழ்கின்ற நான்
உண்மையிலே பக்கியவான்
எப்போதும் உம்மைத் துதிப்பேன்
எந்நேரமும் உம்மில் மகிழ்வேன்
இயேசையா என் மீட்பரே

இவ்வுலக வாழ்வைவிட
உம் சமூகம் மேலானது
பெலத்தின் மேலே பெலனடைவேன்
வருகையிலே உம்மைக் காண்பேன்
இயேசையா என் மீட்பரே

அழுகையெல்லாம் ஆனந்த
நீரூற்றாக மாற்றுகிறீர்
குளங்களெல்லாம் நிரம்புதையா
உம் வல்லமை மழையாலே
இயேசையா என் மீட்பரே

Pothum neenga pothum Lyrics in English

Pothum neenga pothum um samookam um pirasannameppothum neerthaanaiyaa enmunnae neerthaanaiyaa iyaesaiyaa en meetparaeum viruppam seyvathuthaan en vaalvin aekkamaiyaa ithuthaanae en unavu itharkaakaththaan uyirvaalkiraேn iyaesaiyaa en meetparaeen aanmaa um pirasannaththirkaay aengi thinam thavikkintathu jeevanulla en thaevanae en paarvaiyellaam ummaelthaanae iyaesaiyaa en meetparaeum samookam vaalkinta naan unnmaiyilae pakkiyavaan eppothum ummaith thuthippaen ennaeramum ummil makilvaen iyaesaiyaa en meetparaeivvulaka vaalvaivida um samookam maelaanathu pelaththin maelae pelanataivaen varukaiyilae ummaik kaannpaen iyaesaiyaa en meetparaealukaiyellaam aanantha neeroottaாka maattaுkireer kulangalellaam niramputhaiyaa um vallamai malaiyaalae iyaesaiyaa en meetparae

PowerPoint Presentation Slides for the song Pothum neenga pothum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pothum Neenga Pothum – போதும் நீங்க போதும் PPT
Pothum Neenga Pothum PPT

இயேசையா உம் சமூகம் போதும் நீர்தானையா மீட்பரேஉம் நீங்க பிரசன்னம்எப்போதும் என்முன்னே விருப்பம் செய்வதுதான் வாழ்வின் ஏக்கமையா இதுதானே உணவு இதற்காகத்தான் உயிர்வாழ்கிறேன் மீட்பரேஎன் ஆன்மா தமிழ்